பள்ளி திறந்தவுடன் ஆசிரியர்களுக்கு தேவையான முக்கிய பதிவேடுகளில் ஒன்றான கற்றல் விளைவுகள்
பதிவேடு LEARNING OUTCOME RECORD -2022-2023 பாடவாரியாக அனைத்து வகுப்புகளுக்கும் அனைத்து பருவங்களுக்கும் இங்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை முத்திரை இல்லாமல் வழங்கியுள்ளோம். அந்தந்த பாட ஆசிரியர்கள் இதனை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் போட்டு வகுப்பறையில் பயன்படுத்திக் கொள்ளவும் நன்றி. இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் மற்றவர்களுக்கும் பகிரவும்.LEARNING OUTCOME RECORD -2022-2023
File type- PDF
Comments
Post a Comment