Skip to main content

பத்தாம் வகுப்பு அலகிட்டு வாய்ப்பாடு - 40 குறள்களுக்கும் தயாரிப்பு- திரு. கூ.ம. ஆறுமுகம் , ஈரோடு மாவட்டம் .

நமது Zeal study குழுவின் சார்பாக பத்தாம் வகுப்பு அனைத்து  தேர்வுக்கும் தயாராகும் வகையில்  திரு. கூ.ம. ஆறுமுகம் ,  ஓடத்துறை அரசினர் உயர் நிலைப்பள்ளி ,ஈரோடு மாவட்டம் . அவர்களால் 40 குறட்களுக்கும் அலகிட்டு வாய்ப்பாடு தயாரித்து வழங்கப்பட்டுள்ளது.
இதனை அனைவரும் பயன்படுத்தி தேர்வில் முழு மதிப்பெண் பெறுமாறு வாழ்த்துகிறோம்.
Topic- பத்தாம் வகுப்பு அலகிட்டு வாய்ப்பாடு
File type- PDF
10th Tamil study materials
இத்தகைய அரிய தயாரிப்பை நல்கிய  ஐயா அவர்களுக்கு நமது வலைதளத்தின் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
மேலும் பல தமிழ் study materials எங்களது கல்வி வலைத்தளத்தை
https://www.zealstudy.me/p/sslc-new-syllabus-tamil.html பார்க்கவும் .

Comments

Post a Comment

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study (Lo based )-கற்றல் விளைவு அடிப்படையிலான பாடக்குறிப்பு 6th Tamil -கல்வியை போற்று

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 27.07.26

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 27.07.26

TET 2026 தாள் 2 *தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாடநூல் ஆதாரங்கள் - வகுப்பு மற்றும் பக்க எண்களுடன்

 TET 2026 தாள் 2 *தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாடநூல் ஆதாரங்கள் - வகுப்பு மற்றும் பக்க எண்களுடன்👇

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 15.07.26

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 15.07.26

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.07.2026

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.07.2026

Followers