Skip to main content

Posts

Showing posts with the label 10th study materials

பத்தாம் வகுப்பு தமிழ் குறைக்கப்பட்ட பாடப்பகுதி ஆண்டுத்தேர்வு வினாத்தாள் -2022 தயாரிப்பு . ஞா.ஜோ. அந்தோணி பிரகாஷ், ப.ஆ. மதுரை

தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக 2021 மற்றும் 22 ஆகிய கல்வி ஆண்டிற்கான 10 மற்றும் 12ஆம்

பத்தாம் வகுப்பு தமிழ் குறைக்கப்பட்ட பாடப்பகுதி ஆண்டுத்தேர்வு வினாத்தாள் -2022

தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக 2021 மற்றும் 22 ஆகிய கல்வி ஆண்டிற்கான 10 மற்றும் 12ஆம்

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் சிறப்புக் கையேடு கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை

  வணக்கம் நமது குழுவின் சார்பாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் விதத்தில் குறைக்கப்பட்ட பாட பகுதிகளுக்கான

பத்தாம் வகுப்பு தமிழ் குறைக்கப்பட்ட பாடப்பகுதி வினா-விடை தொகுப்பு கையேடு (1,2, 3, & 8 marks )

நம் குழுவின் சார்பாக பத்தாம் வகுப்புக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கான பாடப்பகுதிகள் மற்றும் மாணவர்கள் எளிமையாக படிப்பதற்கு தேவையான பொருட்களும் வழங்கி வருகின்றோம் அந்த வகையில் இன்று தமிழ் பாடத்திற்கான ஒரு மதிப்பெண் 2 மதிப்பெண் 3 மதிப்பெண் மற்றும் 8 மதிப்பெண் வினாக்களுக்கு தனித்தனியாக வழங்கி அவற்றின் விடைகளோடு வழங்கியுள்ளோம் இது நமக்காக தயாரித்துக் கொடுத்த திருமதி .மாலினி அவர்களுக்கு நமது குழுவின் சார்பாக நமது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் இந்த படைப்பு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நாம் நினைக்கிறோம் அவ்வாறு பயனுள்ளதாக இருந்தால் இதை தங்கள் நண்பர்களுக்கும் பகிரவும் இதனை பயன்படுத்தி தேர்வுக்கு நல்ல முறையில் தயாராகுமாறு கேட்டுக்கொள்கிறோம் . Topic- பத்தாம் வகுப்பு தமிழ் வினா-விடை தொகுப்பு கையேடு (1,2, 3, & 8 marks ) File type- PDF 10th Tamil மேலும் தமிழ் குறைக்கப்பட்ட பாடப்பகுதிகளுக்காண தரவுகளுக்கு எங்கள் வலைத்தள பக்கமான https://www.zealstudy.me/p/10th-all-subjects-reduced-syllabus.html    பார்க்கவும்.

பத்தாம் வகுப்பு தமிழ் - அலகு-1 முழுவதும் PDF ( 10th Tamil unit -1 full study materials)

நமது Zeal study குழுவின் சார்பாக தினமும் இனி பத்தாம் வகுப்பு பாடவாரியாக தனித்தனி PDF வடிவில் பதிவிடுமாறு அனைவரும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க,

பத்தாம் வகுப்பு அலகிட்டு வாய்ப்பாடு - 40 குறள்களுக்கும் தயாரிப்பு- திரு. கூ.ம. ஆறுமுகம் , ஈரோடு மாவட்டம் .

நமது Zeal study குழுவின் சார்பாக பத்தாம் வகுப்பு அனைத்து  தேர்வுக்கும் தயாராகும் வகையில்  திரு. கூ.ம. ஆறுமுகம் ,  ஓடத்துறை அரசினர் உயர் நிலைப்பள்ளி ,ஈரோடு மாவட்டம் . அவர்களால் 40 குறட்களுக்கும் அலகிட்டு வாய்ப்பாடு தயாரித்து வழங்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு அறிவியல் 54 பெரிய கேள்விகள் எளிமையான முறையில் தயாரித்தவர் திரு. செந்தில் முருகன், ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம்.

பத்தாம் வகுப்பு அறிவியல் 54 பெரிய கேள்விகள் ( 7 marks )  எளிமையான முறையில்  தயாரித்து இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

10th Amma Guide all subjects - 2019-2020 Presented by Mr.S.P.Velumani, M.P. Coimbatore dt

Our Educational department has given study materials in Coimbatore suburban area 10th std students.

Follow us on Google News to Get Latest updates in Google search box

Followers