TNTET 2026 - Tamil Model Quiz -2 By Zealstudyme March 01, 2026 TNTET 2026 - Tamil Model Quiz TNTET 2025 - மாதிரித் தேர்வு 2 ZEAL STUDY 1. கழுத்தில் ஆடுவது A. தார் B. கணையாழி C. தண்டை D. மேகலை 2. கதிரவனின் மற்றொறு பெயர் A. புதன் B. ஞாயிறு C. திங்கள் D. செவ்வாய் 3. வெண்குடை -பிரித்தெழுது A. வெண் + குடை B. வெண்மை + குடை C. வெம் + குடை D. வெம்மை + குடை 4. பொற்கோட்டு - பிரித்தெழுது A. பொன் + கோட்டு B. பொற் + கோட்டு C. பொண் + கோட்டு D. பொற்கோ + இட்டு 5. கொங்கு + அலர் - சேர்த்தெழுது A. கொங்கு அலர் B. கொங்கலர் C. கொங்க்கலர் D. கொங்குலர் 6. இயற்கையை வாழ்த்தித் தொடங்கும் நூல்/கள் A. மணிமேகலை B. சிலப்பதிகாரம் C. சீவகசிந்தாமணி D. அனைத்தும் 7. குடிமக்கள் காப்பியம் என்று சிறப்பிக்கப்படுவது A. மணிமேகலை B. சீவகசிந்தாமணி C. வளையாபதி D. சிலப்பதிகாரம் 8. மேரு என்பதன் பொருள் A. கருணை B. நிலவு C. சிகரம் D. மலை 9. கொங்கு என்பதன் பொருள் A. நாடு B. மலர் C. மலர்தல் D. மகரந்தம் 10. சிலப்பதிகாரத்தின் காலம் A. 2ம் நூற்றாண்டு B. 3ம் நூற்றாண்டு C. 5ம் நூற்றாண்டு D. 4ம் நூற்றாண்டு 11. பாரதி என்னும் பட்டத்தினை அளித்தவர் A. எட்டயபுர அரசன் B. தமிழ்ச்சங்கம் C. பெரியார் D. பாண்டிய மன்னன் 12. கிணறு என்பதனை குறிக்கும் சொல் A. ஏரி B. கேணி C. குளம் D. ஆறு 13. சித்தம் என்பதன் பொருள் A. உள்ளம் B. மணம் C. ஆசை D. குணம் 14. நன்மாடங்கள் - பிரித்தெழுது A. நன் + மாடங்கள் B. நற் + மாடங்கள் C. நன்மை + மாடங்கள் D. நல் + மாடங்கள் 15. நிலா + ஒளி சேர்த்தெழுது A. நிலாஒளி B. நிலஒளி C. நிலாவொளி D. நிலவுஒளி 16. நிலா ஒளி எவ்வாறு அமையவேண்டும் என பாரதி கூறுகிறார் A. தூய நிறத்தில் B. முத்துச் சுடர் போல் C. வெண்பனிபோல் D. அனைத்தும் 17. பாரதியின் காலம் A. 18ம் நூற்றாண்டு B. 19ம் நூற்றாண்டு C. 20ம் நூற்றாண்டு D. 17ம் நூற்றாண்டு 18. காணி என்பதன் பொருள் A. அளவு B. உள்ளம் C. மாடம் D. முத்து 19. பாரதியின் கவிதைகள் பெற்றுள்ள உணர்வு/கள் A. விடுதலை உணர்வு B. மண் உரிமை C. பெண் உரிமை D. அனைத்தும் 20. இளம் தென்றலின் பயனாக பாரதி கூறுவது A. சுத்தக்காற்று B. மனம் மகிழ்தல் C. A மற்றும் B D. இனிய பண்பு 21. உலக சிட்டுக்குருவிகள் நாள் A. மார்ச் 20 B. மார்ச் 22 C. ஏப்ரல் 20 D. ஏப்ரல் 22 22. சிட்டுக்குருவியின் வாழ்நாள் A. 5 முதல் 10 ஆண்டுகள் B. 10 முதல் 12 ஆண்டுகள் C. 10 முதல் 13 ஆண்டுகள் D. 12 முதல் 14 ஆண்டுகள் 23. "காக்கை குருவி எங்கள் சாதி" என்று பாடியவர் A. பாரதிதாசன் B. பாரதியார் C. கவிமணி D. சுரதா 24. உலகிலேயே நெடுந்தொலைவு பறக்கும் பறவையினம் A. அண்டார்டிக் ஆலா B. கப்பல் பறவை C. ஆர்டிக் ஆலா D. ஐந்து மணிக் குருவி 25. சிறகடிக்காமல் பறக்கும் பறவை A. ஆலா பறவை B. கப்பல் பறவை C. காகம் D. கழுகு 26. வெகுவாக அழிந்துவரும் பறவையினம் A. நாரை B. காகம் C. கூகை D. சிட்டுக்குருவி 27. சிட்டுக்குருவியின் அடைகாக்கும் நாட்கள் A. 13 B. 15 C. 14 D. 12 28. ஐரோப்பாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் பறவை A. வட கழுகு B. செங்கல் நாரை C. உருமாறும் பறவை D. அனைத்தும் 29. பறவைகள் இடம்பெயர்வதற்கு அடிப்படையானவை A. நிலவு B. விண்மீன் C. புவிஈர்புப் புலம் D. அனைத்தும் 30. பெரும்பாலும் வலசை போகும் பறவைகள் எது A. நில வாழ் பறவைகள் B. இரு வாழ்வி பறவைகள் C. நீர் வாழ் பறவைகள் D. வட தேசத்துப் பறவைகள் 31. பறவைகள் வலசை போதல் பற்றி பாடிய புலவர் A. சத்திமுத்தப் புலவர் B. உருத்திரங்கண்ணனார் C. கண்ணஞ் சேந்தனார் D. திரிகூட ராசப்பக் கவிராயர் 32. சிட்டுக்குருவியின் வீழ்ச்சி என்னும் நூலை எழுதியவர் A. சலீம் அலி B. சத்திமுத்தப் புலவர் C. ஜெயமோகன் D. எவருமில்லை 33. ஆர்னித்தாலஜி எதைப் பற்றிய படிப்பு A. விலங்குகள் பற்றியது B. வலசைபோதல் பற்றியது C. பறவைகள் பற்றியது D. இயற்கையைப் பற்றியது 34. 400 கிமீ வரை பறக்கும் பறவை/கள் A. கப்பல் கூழைக்கடா B. கப்பல் பறவை C. கடற்கொள்ளைப் பறவை D. அனைத்தும் 35. பறவைமனிதன் என்று அழைக்கப்படுபவர் A. சந்திரசேகர் B. ஜெயமோகன் C. சலீம் அலி D. சத்திமுத்தப் புலவர் 36. சத்திமுத்தப் புலவரின் காலம் A. 1500 ஆண்டுகளுக்கு முன் B. 2000 ஆண்டுகளுக்கு முன் C. 300 ஆண்டுகளுக்கு முன் D. 1400 ஆண்டுகளுக்கு முன் 37. பறவைகளின் அழிவுக்குக் காரணம்/கள் A. பூச்சிக் கொல்லி பயன்பாடு B. நவீன கட்டிடங்கள் C. செயற்கை வேலிகள் D. அனைத்தும் 38. எது இல்லாதது வெறும் எலும்பு போர்த்திய உடம்பு என வள்ளுவர் கூறுகிறார் A. அன்பு B. பணிவு C. இரக்கம் D. அனைத்தும் 39. முடியாத செயலையும் முடித்துக் காட்டுவோர் யார் A. பண்பாளர் B. நன்றியாளர் C. அறிவாளர் D. பெரியோர் 40. உலகைக் கெடுப்பதும் காப்பதும் எது A. பொய் B. மழை C. மரம் D. மக்கள் 41. ஒருவருக்கு சிறந்த அணி எது A. மாலை B. காதணி C. இன்சொல் D. வன்சொல் 42. கிழவனும் கடலும் கதையில் கூறப்படும் கருத்து A. தன்னம்பிக்கை B. வீழ்ச்சி C. திறமை D. விடாமுயற்சி 43. சார்பெழுத்துக்களின் வகைகள் A. 8 B. 12 C. 10 D. 18 44. முதல் எழுத்துக்களின் எண்ணிக்கை A. 12 B. 18 C. 30 D. 10 45. எழுத்துக்களின் வகைகள் A. 2 B. 5 C. 12 D. 10 46. நுட்பமான ஒலிப்பு முறை உடைய எழுத்து A. அ B. ஒள C. ஃ D. y 47. ஆயுத எழுத்து எதனைச் சார்ந்து இயங்கும் A. உயிர் B. மெய் C. உயிரையும் மெய்யும் D. தனித்து 48. உயிர்மெய் எழுத்தின் வரிவடிவம் எதனை ஒத்திருக்கும் A. மெய் எழுத்து B. உயிர் எழுத்து C. ஆயுத எழுத்து D. எதுவுமில்லை 49. முதல் எழுத்துக்களை சார்ந்து வரும் எழுத்துக்கள் A. உயிர்மெய் B. சார்பு C. மெய்யெழுத்து D. உயிரளபெடை 50. எது முதல் எழுத்துக்களில் இடம்பெறாத சொல் A. ஆம் B. வந்து C. குருவி D. வால் விடை சரிபார்க்க (Check Answers) Share Get link Facebook X Pinterest Email Other Apps Labels TNTET 2026 - Tamil Model Quiz -2 Share Get link Facebook X Pinterest Email Other Apps Comments AnonymousMarch 1, 2026 at 3:31 AMNice ReplyDeleteRepliesReplyAnonymousMarch 18, 2026 at 10:26 PMVery usefulReplyDeleteRepliesReplyAdd commentLoad more... Post a Comment
Nice
ReplyDeleteVery useful
ReplyDelete