Skip to main content

TNTET 2026 - Tamil Model Quiz -2

TNTET 2026 - Tamil Model Quiz

TNTET 2025 - மாதிரித் தேர்வு 2

ZEAL STUDY

1. கழுத்தில் ஆடுவது
2. கதிரவனின் மற்றொறு பெயர்
3. வெண்குடை -பிரித்தெழுது
4. பொற்கோட்டு - பிரித்தெழுது
5. கொங்கு + அலர் - சேர்த்தெழுது
6. இயற்கையை வாழ்த்தித் தொடங்கும் நூல்/கள்
7. குடிமக்கள் காப்பியம் என்று சிறப்பிக்கப்படுவது
8. மேரு என்பதன் பொருள்
9. கொங்கு என்பதன் பொருள்
10. சிலப்பதிகாரத்தின் காலம்
11. பாரதி என்னும் பட்டத்தினை அளித்தவர்
12. கிணறு என்பதனை குறிக்கும் சொல்
13. சித்தம் என்பதன் பொருள்
14. நன்மாடங்கள் - பிரித்தெழுது
15. நிலா + ஒளி சேர்த்தெழுது
16. நிலா ஒளி எவ்வாறு அமையவேண்டும் என பாரதி கூறுகிறார்
17. பாரதியின் காலம்
18. காணி என்பதன் பொருள்
19. பாரதியின் கவிதைகள் பெற்றுள்ள உணர்வு/கள்
20. இளம் தென்றலின் பயனாக பாரதி கூறுவது
21. உலக சிட்டுக்குருவிகள் நாள்
22. சிட்டுக்குருவியின் வாழ்நாள்
23. "காக்கை குருவி எங்கள் சாதி" என்று பாடியவர்
24. உலகிலேயே நெடுந்தொலைவு பறக்கும் பறவையினம்
25. சிறகடிக்காமல் பறக்கும் பறவை
26. வெகுவாக அழிந்துவரும் பறவையினம்
27. சிட்டுக்குருவியின் அடைகாக்கும் நாட்கள்
28. ஐரோப்பாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் பறவை
29. பறவைகள் இடம்பெயர்வதற்கு அடிப்படையானவை
30. பெரும்பாலும் வலசை போகும் பறவைகள் எது
31. பறவைகள் வலசை போதல் பற்றி பாடிய புலவர்
32. சிட்டுக்குருவியின் வீழ்ச்சி என்னும் நூலை எழுதியவர்
33. ஆர்னித்தாலஜி எதைப் பற்றிய படிப்பு
34. 400 கிமீ வரை பறக்கும் பறவை/கள்
35. பறவைமனிதன் என்று அழைக்கப்படுபவர்
36. சத்திமுத்தப் புலவரின் காலம்
37. பறவைகளின் அழிவுக்குக் காரணம்/கள்
38. எது இல்லாதது வெறும் எலும்பு போர்த்திய உடம்பு என வள்ளுவர் கூறுகிறார்
39. முடியாத செயலையும் முடித்துக் காட்டுவோர் யார்
40. உலகைக் கெடுப்பதும் காப்பதும் எது
41. ஒருவருக்கு சிறந்த அணி எது
42. கிழவனும் கடலும் கதையில் கூறப்படும் கருத்து
43. சார்பெழுத்துக்களின் வகைகள்
44. முதல் எழுத்துக்களின் எண்ணிக்கை
45. எழுத்துக்களின் வகைகள்
46. நுட்பமான ஒலிப்பு முறை உடைய எழுத்து
47. ஆயுத எழுத்து எதனைச் சார்ந்து இயங்கும்
48. உயிர்மெய் எழுத்தின் வரிவடிவம் எதனை ஒத்திருக்கும்
49. முதல் எழுத்துக்களை சார்ந்து வரும் எழுத்துக்கள்
50. எது முதல் எழுத்துக்களில் இடம்பெறாத சொல்

Comments

Post a Comment

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Followers