Skip to main content

Zeal study TNTET கணிதம்: இயற்கணிதம் 9th Maths online test

இயற்கணிதம் - வினாடி வினா

9-ஆம் வகுப்பு இயற்கணிதம் (Algebra) - வினாடி வினா

1. \( a^2 + b^2 \) என்பதன் விரிவு எது?

விடை: \( (a+b)^2 - 2ab \)

2. \( (a+b+c)^2 = a^2 + b^2 + c^2 + \) _________

விடை: \( 2(ab + bc + ca) \)

3. \( (x+y)^3 \) என்பதன் விரிவாக்கம் என்ன?

விடை: \( x^3 + 3x^2y + 3xy^2 + y^3 \)

4. \( x^3 + y^3 \) என்பதன் காரணி எது?

விடை: \( (x+y)(x^2 - xy + y^2) \)

5. \( x + \frac{1}{x} = 4 \) எனில் \( x^2 + \frac{1}{x^2} \) இன் மதிப்பு?

விடை: \( 4^2 - 2 = 14 \)

6. \( x^3 + y^3 + z^3 - 3xyz = 0 \) ஆக இருக்க நிபந்தனை என்ன?

விடை: \( x+y+z = 0 \)

7. \( ax + by + c = 0 \) என்பது எவ்வகைச் சமன்பாடு?

விடை: இரு மாறிகளில் அமைந்த நேரிய சமன்பாடு

8. நேரிய சமன்பாட்டின் படி (Degree) எப்போதும் என்னவாக இருக்கும்?

விடை: 1

9. \( (x-y)^3 \) இன் விரிவு எது?

விடை: \( x^3 - 3x^2y + 3xy^2 - y^3 \)

10. \( (x+a)(x+b)(x+c) \) இன் மாறிலி உறுப்பு (Constant term) எது?

விடை: \( abc \)

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Followers