ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் குறைப்பு:GEN 60% BC, MBC 50% SC, ST 40%
2025 தேர்வுக்கு மதிப்பெண் குறைப்பு பொருந்தும்.
(SPECIAL TET): சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாக உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Comments
Post a Comment