KH head க்கு செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரை மூன்று மாதங்களுக்கு ஊதிய நீட்டிப்பு ஆணை வழங்கப்பட்டுள்ளது
பள்ளிக்கல்வி 2009 -2010 மற்றும் 2011 -2012 ஆம் ஆண்டுகளில் அனைவருக்கும் கல்வி இடைநிலை கல்வி திட்டத்திற்கு 2064 பட்டதாரி ஆசிரியர்கள் 344 உடற்கல்வி ஆசிரியர்கள் 544 ஆய்வக உதவியாளர்கள் மற்றும் 344 இளநிலை உதவியாளர்கள் ஆக மொத்தம் 3296 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் இல்லாத பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது இப்ப பணியிடங்களுக்கு 1.6 2024 முதல் 31. 8 .2024 வரை புதிய ஊதிய கொடுப்பானை கொடுக்கப்பட்டது 1.9 2024 முதல் 30 .11 2024 வரை மேலும் 3 மாதங்களுக்கு ஊதிய கொடுப்பானை வழங்குதல் தொடர்பான அரசாணை
3296 posts - Pay authorisation from 01.09.2024- 30.11.2024.pdf
Comments
Post a Comment