Bio Metric Attendance - அடிப்படையிலான வருகைப்பதிவு முறை மீண்டும் நடைமுறை - CEO Proceedings (16-10-2024
Bio Metric Attendance - அடிப்படையிலான வருகைப்பதிவு முறை மீண்டும் நடைமுறை - CEO Proceedings (16-10-2024)
அரசு / நகரவை நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் சார்நிலை அலுவலகங்கள் Bio-Metric முறையில் வருகைப் பதிவேடு நடைமுறைப்படுத்தப்பட்டது - சார்பான விவரங்கள் கோருதல் - தொடர்பாக.
பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து வகை அரசு / நகரவை / உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் சார்நிலை அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் Bio-Metric முறையில் வருகைப் பதிவேடு மேற்கொள்ளும் வகையில் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் விவரங்களை தயார் செய்து சார்ந்த மாவட்டக்
கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் சார்நிலை அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Santhiya
ReplyDelete