Skip to main content

10,11,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை 2024-25

 *10,11,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை இன்று(அக்.,14) அமைச்சர் மகேஷ் வெளியிட்டார்.*






* 12 ம் வகுப்புக்கு 03.03.2025 தேர்வு துவங்கி, 25.03.2025 தேதி முடிகிறது.



* 11ம் வகுப்புக்கு 05.03.2025 தேர்வு துவங்கி 27.03.2025 தேதி வரை நடக்கிறது.



* 10ம் வகுப்புக்கு 28.03.2025 தேர்வு துவங்கி, 15.04.2025 தேதி முடிகிறது.



*10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை*



* தமிழ்- 28.03.2025



* ஆங்கிலம்- 02.04.2025



* கணிதம்- 07.04.2025



* அறிவியல்- 11.04.2025



* சமூக அறிவியல்- 15.04.2025



* தேர்வு செய்த மொழிப்பாடம்- 04.04.2025



*11ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை*



மொழிப்பாடம்- 05.03.2025



ஆங்கிலம்- 10.03.2025



கணினி அறிவியல், கணினி அப்ளிகேஷன், வேதி உயிரியியல், புள்ளியியல்- 13.03.2025



உயிரியியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம்- 17.03.2025



இயற்பியல், பொருளாதாரம்- 20.03.2025



கணிதம், விலங்கியல், வணிகம், மைக்ரோ பயலாஜி- 24.03.2025



வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்- 27.03.2025



*12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை*



மொழிப்பாடம்- 03.03.2025



ஆங்கிலம்- 06.03.2025



கணிதம், விலங்கியல், வணிகம், மைக்ரோ பயலாஜி- 11.03.2025



கணினி அறிவியல், கணினி அப்ளிகேஷன், வேதி உயிரியியல், புள்ளியியல்- 14.03.2025



உயிரியியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம்- 18.03.2025



வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்- 21.03.2025



இயற்பியல், பொருளாதாரம்- 25.03.2025



*ரிசல்ட் எப்பொழுது?*


* 10ம் வகுப்பு- மே 19ம் தேதி,2025


* 11ம் வகுப்பு- மே 19ம் தேதி, 2025


* 12ம் வகுப்பு- மே 9 ம் தேதி 2025


*செய்முறைத் தேர்வுகள்*


* 12ம் வகுப்பிற்கு 07.02.2025 முதல் 14.02.2025 வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெறுகிறது.



* 11ம் வகுப்பிற்கு 15.02.2025 முதல் 21.02.2025 வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெறுகிறது.



* 10ம் வகுப்பிற்கு 22.02.2025 முதல் 28.02.2025 வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெறுகிறது.





Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study (Lo based )-கற்றல் விளைவு அடிப்படையிலான பாடக்குறிப்பு 6th Tamil -கல்வியை போற்று

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -10.08.2026

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -10.08.2026

Followers