Skip to main content

*ஜூன்- 2024 மாத பள்ளி நாள்காட்டி*

 *ஜூன்-  2024 மாத நாள்காட்டி* 

-------------------------------------

*01-06-2024 - சனி - ஆசிரியர் குறை தீர்க்கும் நாள்.*


*10-06-2024 - திங்கள் - அனைத்து வகை பள்ளிகள் திறப்பு.*


*17-06-2024 - திங்கள் - பக்ரீத் பண்டிகை - அரசு விடுமுறை.*


*ஜூன் மாதம்  RL  இல்லை* 


*வட்டார அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி*


 *1 முதல் 3 ஆம் வகுப்பிற்கு 20.6.2024 மற்றும் 21.6.2024* 


 *4 முதல் 5 ஆம் வகுப்பற்கு 22.6.2024 மற்றும் 24.6.2024 பயிற்சிகள் நடைபெறும்.*

Comments

Post a Comment

Follow us on Google News to Get Latest updates in Google search box

Followers