Skip to main content

Zeal Study TNTET 2026 - உளவியல் மாதிரித் தேர்வு 32

TNTET 2026 Psychology Quiz - Zeal Study

TNTET 2026 - உளவியல் மாதிரித் தேர்வு 32

குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் | Zeal Study

1. நவோதயாப் பள்ளிகள் _________ ன் கீழ் வருகின்றன.

2. மாணவன் ஒருவனுக்கு ஒரே நேரத்தில் மருத்துவக் கல்லூரியிலும் பொறியியல் கல்லூரியிலும் இடம் கிடைக்கும் போது _________ மனப்போராட்டம் உண்டாகிறது.

3. நல்ல மனநலத்தின் வெளிப்படையான அறிகுறி:

4. புறத்தெறிதல் ஒரு:

5. இரண்டு எதிர் ஊக்கிகள் சமவலிமையுடன் செயல்படும் மனப்போராட்டம் எது?

6. விளையாட்டுப் போட்டி ஒன்றில் வெற்றி வாய்ப்பு தனக்குக் குறைவு என்பதை அறிந்த வீரர் தன்காலில் சுளுக்கு எனப் போட்டியிலிருந்து விலகுவது எவ்வகை தற்காப்பு நடத்தை?

7. சர்க்கரை நோயாளி ஒருவர் இனிப்பைச் சுவைக்க ஆசைப்படுகிறார். ஆனால் அதனால் உண்டாகும் நோயின் கடுமையை அறிந்து பய உணர்வு கொள்கிறார். இது எவ்வகை மனப்போராட்டம்?

8. உளவியல் அறிஞர்கள் கருத்துப்படி மொத்தமாக எத்தனை விதமான தற்காப்பு நடத்தைகள் உள்ளன?

9. மனப்போராட்டம் எத்தனை வகைபடும்?

10. மனமுறிவுக்கு காரணமான துலங்கல் தடை எது?

11. பொருத்தப்பாடு ________ என்று கூறப்படும்.

12. மனப்போராட்டங்களுடன் சுற்றுச்சூழலுக்குத் தக்கபடி பொருத்தப்பாட்டுடன் வாழ முடியாதவர்கள் எனப்படுவர்:

13. நெறிபிறழ்வு கொண்ட மாணவர்களைத் திருத்த உதவுவது:

14. ஏழை ஒருவர் தொலைக்காட்சி வாங்க முடியாததை மறைத்து "பிள்ளைகளின் படிப்பு கெடக்கூடாது" என்பதற்காக டிவி வாங்கவில்லை என்று கூறுவது எவ்வகை தற்காப்பு நடத்தை?

15. மனக்கவலைகளைத் தவிர்க்கும் நோக்கில் தன்னனையறியாது வெளிப்படுவது:

16. மனநிறைவு ________ எனப்படும்.

17. சூழ்நிலையில் பொருத்தப்பாடும் மனவெழுச்சி முதிர்ச்சியும் சமநிலையும் பெற்று மனப்போராட்டங்களிலிருந்து விலகி வாழ்வோர் ஆவார்:

18. பள்ளி மாணவர்களிடம் பொதுவாகக் காணப்படும் நெறிபிறழ் நடத்தை எது?

19. ஒரு செயலைச் செய்யவிடாமல் தடுக்கும் அல்லது செய்யாத நிலையில் உண்டாகும் மனநிலை ________ ஆகும்.

20. மனநலம் இல்லாத மாணவரிடம் உள்ள பண்பு எது?

21. மாணவரிடமுள்ள இசைவின்மைப் பழக்கத்தை கீழ்க்கண்ட எச்செயல் மூலம் அறியலாம்?

22. நெறிபிறழ்வு ________ ஏற்படும் மனப்போராட்டங்களின் தீவிர விளைவாகும்.

23. மாணவரிடம் உணர்வுச் சமநிலையைத் தோற்றுவிக்கும் காரணி:

24. பிரச்சனை நடத்தைகளால் மாணவர்களுக்கு விளையும் தீங்கு:

25. வாழ்க்கைத் தேவைகள் மிகுந்து சிக்கல் கொண்டதாக மாறியதால் பாதிக்கப்படுவது எது?

26. மாணவரின் மனநலம் காக்கும் ஆசிரியரிடம் இருக்க வேண்டிய பண்பு எது?

27. ஆசிரியரிடம் மனப்போராட்டத்தையும், பொருத்தப்பாடின்மையையும் தோற்றுவிப்பது எது?

28. Youth Clubs (இளைஞர் மன்றங்கள்) யாருக்கானது?

29. Mental Hygiene என்பதன் தமிழ் ஆக்கம்:

30. எவருடைய மனநலப் பிரச்சனைகள் மாணவர் மனநலத்தை நேரடியாகப் பாதிக்கின்றது?

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -10.08.2026

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -10.08.2026

Followers