Skip to main content

2024 ஜனவரி மாத நாட்காட்டி*

 2024 ஜனவரி மாத நாட்காட்டி*


01.01.2024- திங்கள் கிழமை*_

*ஆங்கில புத்தாண்டு விடுமுறை*


_*02.01.2024- திங்கள் கிழமை*_

*1-12 பள்ளிகள் திறப்பு


_*04.01.2024- வியாழக்கிழமை*_

*வட்டார அளவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்*


_*06.01.2024- சனிக்கிழமை*_

*BEO அலுவலக ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்*


_*10.01.2024- புதன்கிழமை*_

*தொடர் பணி திறன் மேம்பாட்டு பயிற்சி*

(6-8 தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர்கள்)


_*11.01.2024- வியாழக்கிழமை*_

*தொடர் பணி திறன் மேம்பாட்டு பயிற்சி*

(6-8 கணித ஆசிரியர்கள்


_*12.01.2024- வெள்ளிக்கிழமை*_

*தொடர் பணி திறன் மேம்பாட்டு பயிற்சி*

(6-8 அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர்கள்)

*தேசிய இளைஞர் தினம்.*


_*13.01.2024- சனிக்கிழமை*_

*DEO அலுவலக ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்*


_*14.01.2024- ஞாயிற்றுக்கிழமை*_ 

*போகிப் பண்டிகை*


_*15.01.2024- திங்கள் கிழமை*_

*பொங்கல் விடுமுறை*


_*16.01.2024- செவ்வாய்க்கிழமை*_

*திருவள்ளுவர் தினம் விடுமுறை*


_*17.01.2024- புதன்கிழமை*_

*உழவர் திருநாள் விடுமுறை.*


_*20.01.2024- சனிக்கிழமை*_

*CEO அலுவலக ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்*


_*22.01.2024 to 24.01.2024 - மதிப்பீட்டுப் பயலரங்கம்*_

(6-12 ஆசிரியர்கள்)


_*25.01.2024- வியாழக்கிழமை*_

*தைப்பூசம் - அரசு விடுமுறை*

*தேசிய வாக்காளர் தினம்.*


_*26.01.2024- வெள்ளிக்கிழமை*_

*குடியரசு தினம்.*


_*30.01.2024- செவ்வாய்க்கிழமை*_

*தீண்டாமை ஒழிப்பு தினம்/ தியாகிகள் தினம்*


*குறிப்பு :*

மாவட்டத்திற்கு 50 அறிவியல் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் 5 நாட்கள் பணியிடைப் பயிற்சி நடைபெறும் (In-service Training 6th to 8th standard Science Subjects Handling Teachers)

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

6ஆம் வகுப்பு தமிழ் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம் - இன்பத்தமிழ்

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

6ஆம் வகுப்பு சமூக அறிவியல் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம் - வரலாறு என்றால் என்ன?

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

Followers