Skip to main content

10th English Half yearly examination -2022 PDF of various districts in Single file compiled by Way To Success ( பத்தாம் வகுப்பு அனைத்து மாவட்டங்களில் நடைபெற்ற அரையாண்டுத்தேர்வு வினாத்தாள் ஒரே கோப்பாக )

வணக்கம் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் வகையில் அரையாண்டு பொதுத் தேர்வு வினாத்தாள்களின் தொகுப்பு ஒரே கோப்பாக அனைத்தும்

மாவட்டங்களிலும் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற அரையாண்டு தேர்வு வினாத்தாள்களின் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி ஆசிரியர்கள் மாணவர்களை தேர்வுக்கு நல்ல முறையில் தயார்படுத்திக் கொள்ளவும் மாணவர்கள் வீட்டிலிருந்து இந்த வினாத்தாள்களை பயன்படுத்தி தேர்வு எழுதி இதில் பலமுறை வந்துள்ள வினாக்களை குறித்து படித்தும் தேர்வில் 100% தேர்ச்சியை பெற்று நல்ல முறையில் மதிப்பெண்களையும் பெற்று வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள்.

Topic- 10th English Half yearly examination -2022  PDF of various districts in Single file ( பத்தாம் வகுப்பு அனைத்து மாவட்டங்களில் நடைபெற்ற அரையாண்டுத்தேர்வு வினாத்தாள் ஒரே கோப்பாக )

File type- PDF

10th English 



இந்த பதிவு தங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் த தங்கள் மாணவர்களுக்கும் நண்பர்களுக்கும் பகிரவும் நன்றி

Comments

Post a Comment

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

KALVI TV | TRB_TET | EDUCATONAL PSYCHOLOGY - PART - 01 கல்வி உளவியல் - பகுதி 1

 வணக்கம் நமது கல்வி குழுவின் சார்பாக கல்வி தொலைக்காட்சி பாடங்களில் வாயிலாக நமது அரசு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதும்

TNTET 2026: தமிழ் முழுமையான மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) online full test - 1

TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...

Zeal Study TNTET 2026 Tamil Quiz - Test 38

TNTET 2026 Tamil Quiz - Test 38 | Zeal Study TNTET 2026 - தமிழ் மாதிரித் தேர்வு 38 Zeal Study CHECK ANSWER / விடையைச் சரிபார் NEXT QUESTION / அடுத்த கேள்வி தேர்வு முடிந்தது! (Quiz Completed!) 0/50 RESTART / மீண்டும் தொடங்க

Zeal Study TNTET 2026 KALVI TV Psychology Quiz - Part 10 - கல்வி உளவியல் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம்

kALVI TV TNTET 2026 Psychology Quiz - Part 10 | Zeal Study TNTET 2026 - கல்வி உளவியல் (உயர்மட்ட வினாடி வினா) வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் | Zeal Study CHECK ANSWER / விடையைச் சரிபார் NEXT QUESTION / அடுத்த கேள்வி தேர்வு முடிந்தது! (Quiz Completed!) 0/30 RESTART / மீண்டும் தொடங்க

TNTET 2026: ZEAL STUDY மாதிரித் தேர்வு - 3 குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் (55 வினாக்கள்) PSYCHOLOGY

TNTET 2025 Psychology Quiz TNTET 2026: உளவியல் மாதிரித் தேர்வு - 3 குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் [Excel Academy] விடைகளைச் சரிபார்க்கவும்

TNTET 2026: Educational Psychology / கல்வி உளவியல் வினாடி வினா

TNTET Psychology Quiz - 30 Questions TNTET 2026: Educational Psychology கல்வி உளவியல் வினாடி வினா Next Question / அடுத்த கேள்வி Test Completed! / தேர்வு முடிந்தது! Your Final Score / உங்கள் மொத்த மதிப்பெண்: Retake Test / மீண்டும் முயற்சி செய்

Followers