ஆசிரியர்கள் மற்றும் அரசூழியர்கள் தங்களது 8 இலக்க Individual Login ID மூலம்
தேர்வு நிலை,சிறப்பு நிலை முதல் அனைத்து பணிப் பலன்
விண்ணப்பங்களையும் TNSED APP மூலம் நேரடியாக விண்ணப்பிக்கலாம்விண்ணப்பித்தவுடன் தங்களது மொபைல் எண்ணிற்கு குருஞ்செய்தி அனுப்பப்படும்
விண்ணப்பத்தின் மீதான நடவடிக்கை குறித்தும் TNSED APP மூலமாகவே தெரிந்து கொள்ளலாம்..
Comments
Post a Comment