Skip to main content

இன்று (03.10.2023 ) பள்ளிக்கு செல்லும் ஆசிரியர்கள், EE Training செல்லும் ஆசிரியர்கள் Attendance App-ல் பதிவிடுவது எப்படி?

 இன்று (03.10.2023 ) பள்ளிக்கு செல்லும் ஆசிரியர்கள், EE Training செல்லும் ஆசிரியர்கள் Attendance App-ல் பதிவிடுவது எப்படி?


03.10.2023 முதல் 06.10.2023 வரை TODAY'S STATUS, STAFF & STUDENTS ATTENDANCE பதிவிடும் வழிமுறை


தொடக்கப் பள்ளிகள்


03.10.2023 &04.10.2023


Today's Status


Fully Not Working


Reason: Others


Staff Attendance


👉1-3 Handling Teachers


TR


👉 4 & 5th Handling Teachers


P or As usual Method


Students Attendance


👉பதிவிடத் தேவையில்லை.


👉🏼இதேபோன்று....


05.06.2023 & 06.06.2023


4,5 வகுப்பு ஆசிரியர்களுக்கு TR போடவேண்டும்.


நடுநிலைப் பள்ளிகள்


Today's Status


Partially Working


Select Classes Working Today - VI,VII & VIII


Reason: Others


Staff Attendance


👉 1-3 Handling Teachers


TR


👉 Other Teachers


P or As usual Method


Students Attendance


6,7 & 8 ஆம் வகுப்பு 


ஆசிரியர்கள் மட்டும் 


தங்களது வகுப்பு 


மாணவர்களுக்கு 


பதிவிட வேண்டும்.

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Followers