*தொழில் வரி குறித்த செய்தி*
ஊராட்சி செயலாளர் அவர்களிடம் கீழ்க்கண்ட விவரங்களை நாம் அளிக்க வேண்டும்.அவை
1. பெயர் - ஆங்கிலம் மற்றும் தமிழில்
2. பதவி- ஆங்கிலம் மற்றும் தமிழில்
3. பணிபுரியும் பள்ளி - ஆங்கிலம் மற்றும் தமிழில்
4. ஆதார் எண்
5. மின்னஞ்சல் முகவரி
6. வருமான வரி கணக்கு எண் ( PAN NUMBER)
7. அலைபேசி எண்
8. ஊதியம் (6 மாதத்திற்கு)- ₹ 75,000 இக்கு மேல்
மேற்கண்ட விவரங்களை ஊராட்சி செயலாளர் இணையத்தில் பதிவேற்றம் செய்து நமக்கு *வரிவிதிப்பு எண்* என்ற ஒன்றை நமக்கு அளிப்பார்.
பின்னர் நாம் நமது தொழில் வரியினை இணைய வழியில் நமது தொடுதிரை அலைபேசி மூலமாக செலுத்தி , வரி செலுத்தியதற்கான இரசீதினை பதிவிறக்கி நகல் எடுத்துக் கொள்ளலாம்.
*எவ்வாறு தொழில் வரி செலுத்துவது?*
1. Open Chrome browser
2. Type search box - vp tax
3. Click - Rural development and panchayat raj
4. Click - விரைவாக வரி செலுத்த
5. Click - pay tax
6. Type- Name in English
Mobile number
E-mail I'd
Select - district, union
Panchayat
Type - வரிவிதிப்பு எண்
Enter - captcha
Click - search
7. Click - online & pay(Alt+shipt+p)
8. Net banking, debit card
Or credit card ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை நாம் பயன்படுத்தி தொகையினை செலுத்தலாம்.
Download receipt ஐ click செய்து இரசீதினை பதிவிறக்கி கொள்ளலாம்.
Comments
Post a Comment