பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் - திருவாரூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்பட்ட மெல்லக்கற்போர் சிறப்புக்கையேடுகள்
நமது குழுவின் சார்பாக பத்தாம் வகுப்பு அனைத்து பாடத்திற்கும் - திருவாரூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறையால்
வழங்கப்பட்ட மெல்லக்கற்போர் சிறப்புக்கையேடுகள் வழங்கப்பட்டுள்ளது. நமது பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஆசிரியர்கள் மாண்வர்கள் நலனில் மிகவும் அக்கறை கொண்டு பல முன்னெடுப்புகளை செய்து வருகின்றது. அந்தவகையில்;திருவாரூர் கல்வி மாவட்ட ஆசிரியர்களின் சீரிய முயற்சியால் இந்த மெல்ல்கக்ற்போர் கையேடுகள் உருவாக்கப்பட்டுள்ளது . இது தங்களுக்கு தேர்விற்கு தங்கள் மாணவர்களை தயார் படுத்த உதவும். எனவே இதனை பயன்படுத்தி தேர்வுற்கு தயாராக வாழ்த்துக்கள் .Topic- பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் - திருவாரூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்பட்ட மெல்லக்கற்போர் சிறப்புக்கையேடுகள்
File type- PDF
Comments
Post a Comment