2023-2024 கல்வி ஆண்டு*
_*2023 ஜூலை மாதம்*_
_*ஆசிரியர் டைரி*_
*01.07.2023- சனிக்கிழமை*_
*BEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் மாதாந்திர குறைதீர் கூட்ட நாள்*
_*03.07.2023- திங்கள் கிழமை*_
(03.07.2023-30.07.2023)
*பள்ளி மேலாண்மை குழு பயிற்சி*
*03.07.2023-08.07.2023 தொல்லியல் பயிற்சி தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள்*
_*08.07.2023- சனிக்கிழமை*_
*CRC-எண்ணும் எழுத்தும்- தொடர் பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி*
(1-3வகுப்பு ஆசிரியர்கள்)
&*DEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் மாதாந்திர குறைதீர் கூட்ட நாள்*
_*15.07.2023- சனிக்கிழமை*_
_*காமராஜர் பிறந்த நாள்*_
*கல்வி வளர்ச்சி நாள்*
&
(4-5 வகுப்பு ஆசிரியர்கள்)
&*CEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் மாதாந்திர குறைதீர் கூட்ட நாள்*
_*17.07.2023 to 22.07.2023 -திங்கள் முதல் சனி வரை*_
*தொல்லியல் பயிற்சி*
(தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள்)
_*19.07.2023 to 20.07.2023 - புதன் மற்றும் வியாழன் வரை*_
*சுற்றுச்சூழல் மன்ற ஆசிரியர்கள்*
_*20.07.2023- வியாழக்கிழமை*_
*இஸ்லாமியர்(ஹிஜிரி) புத்தாண்டு* -(RL)
_*24.07.2023-31.07.2023 திங்கள் முதல் திங்கள் வரை*_
*ஆங்கில ஒலிப்பு பயிற்சி*
ஒன்றாம் வகுப்பு ஆசிரியர்கள்
_*25.07.2023-27.07.2023*_
_*மதிப்பீட்டுப் பயிலரங்கம்*_
25.07.2023 : 6-8 வகுப்பு ஆங்கில ஆசிரியர்கள்
26.07.2023 : 6-8 வகுப்பு கணக்கு ஆசிரியர்கள்
26.07.2023 : 6-8 வகுப்பு அறிவியல், சமூக அறிவியல் ஆசிரியர்கள்
_*29.07.2023- சனிக்கிழமை*_
*மொகரம்-அரசு விடுமுறை.*
Comments
Post a Comment