வணக்கம் நமது குழுவின் சார்பாக ஜூன் மாதத்திற்கான மாதாந்திர தேர்வு -2023 வினாத்தாள்கள் வழங்கி உள்ளோம்.
இது திருவாரூர் மாவட்டத்தில் நடந்த வினாத்தாள் .இதனை பயன்படுத்தி தங்கள் மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கவும். இதே போல் தங்கள் மாவட்டத்தில் தேர்வு நடந்தால் எங்களது whatsapp எண்ணிற்கு அனுப்பி வைக்கவும் நன்றி.Topic-பத்தாம் வகுப்பு ஆங்கிலம் - ஜீன் மாதாந்திர தேர்வு(JUNE monthly test ) -2023 திருவாரூர் மாவட்டம்
File type- PDF
Comments
Post a Comment