வணக்கம் நமது குழுவின் சார்பாக தொலைக்காட்சியில் வரையப்படும் ஒளிபரப்பு செய்யப்படும்
பாடங்களை மாதம் தோறும் வழங்கி வருகின்றோம் அந்த வகையில் இன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யக்கூடிய பாடங்களை இந்த பதிவின் மூலமாக தங்களுக்கு வழங்க இருக்கின்றோம் இந்த பதிவு தங்கள் வீட்டிலிருந்தே கல்வி பயில மிகவும் துணையாக இருக்கும் என்று நம்புகின்றோம் எனவே அனைத்து ஆசிரியப் பெரு மக்களும் மாணவர்களும் இதனை தனது வீட்டில் இருந்தே நல்ல முறையில் பயிற்சி பெற்று வரும் தேர்வுகளில் நல்ல முறையில் எழுதி தேர்ச்சி பெற வாழ்த்துக்கள் இந்த பதிவு தங்களுக்கு உபயோகமாக இருந்தால் மற்றவர்களுக்கும் பகிரவும்Topic-Class 10 | வகுப்பு 10 | சமூக அறிவியல் | இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்| பகுதி 2 | KalviTv
File type- video
10th Social
இந்த பாடப்பகுதியில் ஆசிரியர் "இந்தியா- மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்" என்ற தலைப்பில் வரும் வினாக்களுக்கு பதில் அளிக்கும் வழிகளைக் கற்றுத் தருகிறார்.
Shopika
ReplyDelete