_தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் இணை செயல்முறைகள் வெளியீடு!_
*1 முதல் 3 ஆம் வகுப்பு வரை online வழி தொகுத்தறி மதிப்பீடு SA (60) 17-04-2023 முதல் 21-04-2023 வரை நடைபெறும்!*
📋📋 *6 முதல் 9 ஆம் வகுப்பு வரை 10 ஆம் தேதியில் இருந்து 28 ஆம் தேதி வரை உள்ளூர் சூழலுக்கு ஏற்ப மூன்றாம் பருவத்தேர்வு நடத்தி முடிக்க வேண்டும்!*
📋📋 *4 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்குதொகுத்தறி மதிப்பீடு SA(60) ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை உள்ளூர் சூழலுக்கு ஏற்ப நடத்தி கொள்ளலாம்!*
🎙🎙 *இக்கல்வி ஆண்டின் கடைசி வேலை நாள்:28-04-2023*
_தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் இணை செயல்முறைகள் வெளியீடு!_
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
Comments
Post a Comment