Skip to main content

ரேஷன் அட்டை தாரர்களுக்கான முக்கிய அறிவிப்புபதிவு*

 *ரேஷன்  அட்டை  தாரர்களுக்கான பதிவு*பதிவு  நாள்:

29.11.2022.அனைவருக்கும் 

வணக்கம் வருகின்ற தைப்பொங்கலை 

முன்னிட்டு... ரேஷன்  அட்டைதாரர்களுக்கு 

தமிழக  அரசு  வழங்கும்... 

 பொங்கல் பரிசுத்தொகுப்பின்... 

1000/-

(ஆயிரம்  ரூபாய்  பணம் )...

ரேஷன்  அட்டை தாரர்களுடைய

வங்கிக்கணக்கில் 

செலுத்தப்பட இருக்கிறது. 

ஆகையால் ரேஷன் 

அட்டை தாரர்கள்...

தங்களது ரேஷன் அட்டையில் 

உள்ள குடும்ப உறுப்பினர்களில்...

யாராவது ஒருவருடைய  

1) வாங்கி கணக்கு (பாஸ் புக் ) புத்தகத்தின்... 

முதல் பக்கம்  மற்றும் 

இரண்டாவது பக்கத்தின்

 ஜெராக்ஸ். ( அக்கௌன்ட்  நம்பர்  தெளிவாக  தெரியும்படி 

இருக்க வேண்டும் )-1.

2).ஆதார் அட்டை  ஜெராக்ஸ்-1.

3)ரேஷன்  கார்டு  ஜெராக்ஸ்-1.

ஆகியவற்றை 

அவரவர்கள் ரேஷன் 

பொருட்கள் வாங்கும் ரேஷன் 

கடைகளில்...10.12.2022க்குள் 

கொடுத்துவிடுமாறு 

 அன்போடு 

கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

மேலும் வங்கியில் 

அக்கவுண்ட் இல்லாதவர்கள்...

தங்களுடைய 

1)  ஆதார் அட்டை  ஜெராக்ஸ்-1.

2)ரேஷன்  கார்டு  ஜெராக்ஸ் -1.

3) தங்களுடைய பாஸ்போர்ட்  சைஸ்  கலர் போட்டோ -3 போட்டோ. ஆகியவற்றை கூட்டுறவு வங்கியில் கொடுக்குமாறும்  அன்போடு 

கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

அவ்வாறு  கொடுக்கும்  ரேஷன்  அட்டை  தாரர்களுக்கு...

பணம்  ஏதும் 

கட்டாமல் 

Zero ( ஜீ ரோ )

பேலன்ஸ் 

அக்கௌன்ட் 

துவங்கப்பட்டு (ஓபன்  செய்யப்பட்டு )

அந்த 

வங்கிக்  கணக்கில் 

பணம் 

செலுத்தப்படும் 

என்றும்... 

அன்போடு 

தெரிவித்துக்கொள்ளப்படுகிறது...

தகவல் அரசு வெளியிடு 29/11/22

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study Lesson plan For -6th Tamil - _பாரதம் அன்றைய நாற்றங்கால்

வணக்கம் . முதலில் நமது குழுவின் சார்பாக அனைவருக்கு புது வருட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த கல்வியாண்டில் மேன்மேலும் பல வளர்ச்சிகளையும், சாதனைகளையும் பெற வாழ்த்துக்கள்.

Zeal study Lesson plan For -7th Tamil - கவிதைப்பேழை | விருந்தோம்பல் | பருவம் 3

வணக்கம் . முதலில் நமது குழுவின் சார்பாக அனைவருக்கு புது வருட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த கல்வியாண்டில் மேன்மேலும் பல வளர்ச்சிகளையும், சாதனைகளையும் பெற வாழ்த்துக்கள்.

Zeal study Lesson plan For -8th Tamil - கவிதைப்பேழை சிங்கி பெற்ற பரிசு

வணக்கம் . முதலில் நமது குழுவின் சார்பாக அனைவருக்கு புது வருட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த கல்வியாண்டில் மேன்மேலும் பல வளர்ச்சிகளையும், சாதனைகளையும் பெற வாழ்த்துக்கள்.

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.01.2026

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.01.2026

Followers