வணக்கம் நமது குழுவின் சார்பாக 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் விதத்தில் சமூக அறிவியல் பாடத்திற்கான மிக முக்கிய
வினாக்கள் இரண்டு மதிப்பெண்கள், ஐந்து மதிப்பெண்கள், மற்றும் வினா எண் 28 ற்காண கட்டாய வினாக்கள் தொகுத்து தமிழ் & ஆங்கில வழியில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை அனைத்து மாணவர்களும் பயிற்சி பெற்று வரும் தேர்வை நல்ல முறையில் எழுதிட வாழ்த்துக்கள் நன்றி.Topic- 10th Social very important questions collections English medium
File type- PDF
Comments
Post a Comment