Skip to main content

10th Science Half yearly model question paper - 2022 Tamil medium - 12

நமது குழுவின் சார்பாக அரையாண்டுத் தேர்வு மாதிரி வினாத்தாள் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வினாத்தாட்களை பயன்படுத்து மாணவர்களை நன்கு தேர்விற்க்கு தயார் படுத்த மிக உதவியாக இருக்கும் என நம்புகிறோம். இதனை மாணவர்கள் பயன்படுத்தி நன்கு பயிற்சி பெற்று தேர்வில் அதிக மதிப்பெண் பெற வாழ்த்துகிறோம். இப்பதிவு மிகவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்பிகிறோம்.பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கு பகிரவும் நன்றி.நமது குழுவின் சார்பாக 6 &7 வகுப்புகளுக்காண இரண்டாம் பருவத்தேர்வு மற்றும் 8-12 வகுப்புகள் வரை உள்ள அரையாண்டு மாதிரி வினாத்தாட்கள் தயாரித்து வழங்கியுள்ளோம் .
Topic- 10th Science Half yearly model question paper - 2022  Tamil medium - 4
File type- PDF
10th SC Tm QP 
இது உங்களுக்கு பயிற்சி பெற உதவியாக இருக்கும். எனவே இதனை பயனபடுத்தி தேர்விற்கு தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டுகின்றோம். நமது பள்ளிக்கல்வித்துறையின் காலண்டர்படி வரும் டிசம்பர் 16 &17 , ஆம் தேதி வாக்கில் 11&12 வகுப்புகளுக்கும் டிசம்பர் 19 ஆம் தேதி இரண்டாம் இடைபருவத்தேர்வு &அரையாண்டு தேர்வுகள் தொடங்கவிருக்கின்றன. எனவே இந்த மாதிரி வினாத்தாட்களை கொண்டு தேர்வுக்கு மாணவர்களை நல்ல முறையில் தயார்படுத்த வாழ்த்துக்கள்.இந்த மாதிரி வினாத்தாட்களை தயாரித்து வழங்கிய அனைவருக்கும் நமது க்ழுவின் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Followers