நமது குழுவின் சார்பாக 10ஆம் வகுப்பு தமிழ் பாடத்திற்கான இயல் 7 முதல் 9 வரை கற்றல் கையேடு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த கையேடுகளை பயன்படுத்து மாணவர்களை நன்கு தேர்விற்க்கு தயார் படுத்த மிக உதவியாக இருக்கும் என நம்புகிறோம். இதனை மாணவர்கள் பயன்படுத்தி நன்கு பயிற்சி பெற்று தேர்வில் அதிக மதிப்பெண் பெற வாழ்த்துகிறோம். இப்பதிவு மிகவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்பிகிறோம்.பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கு பகிரவும் நன்றி.
Topic-10ஆம் வகுப்பு தமிழ் இயல் 7 முதல் 9 வரை கற்றல் கையேடு
File type-PDF

Kumar
ReplyDelete