Skip to main content

8TH SCIENCE Second mid term original question paper -2022-23 THIRUVARUR dt TAMIL MEDIUM

 நமது குழுவின் சார்பாக பல  மாதிரி இரண்டாம் இடைப்பருவ தேர்வு வினா தாகள் தயாரித்து  வழங்கினோம்.

இப்பொழுது பல மாவட்டங்களில் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் நமது குழு உறுப்பினர்கள் பலரும் அந்தந்த மாவட்ட வினாத்தாட்களை நமக்கு அனுப்பி வைத்துள்ளதால் இதனை தங்களுக்கு பயன்படும் என்ற நோக்கத்தில் எதிர்கால நலனுக்காகவும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ஏதுவாகவும் இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம். இதனை ஆசிரியர்கள் அவரவர் பயன்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ளவும் மாதிரி தேர்வுகள் நடத்துவதற்கும் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் இதனை பயன்படுத்திக் கொள்ளவும் நன்றி இந்த பதிவு தங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் தங்கள் மாவட்ட வினாத்தாள்களையும் எங்களுக்கு அனுப்பி வைக்கவும் மற்றவர்களுக்கு பயன்படும் எனவே இதே போன்று தங்கள் மாவட்ட வினாத்தாள்களையும் இனிவரும் காலங்களில் அனைத்து தேர்வுகளையும் மற்றும் சிறு தேர்வு பொது தேர்வு வினாத்தாள்களையும் இதே போல் எங்களுக்கு எங்களது ஈமெயில் முகவரிக்கு zealstudy22@gmail.com அல்லது வாட்ஸப் நம்பருக்கு தாங்கள் அனுப்பி வைக்கலாம் இது அனைவருக்கும் மிகவும் பயன்படும்.

Topic-8TH SCIENCE   Second mid term original question paper -2022-23  THIRUVARUR  dt TAMIL  MEDIUM

file type- PDF

8TH SC TM QP 

Comments

  1. 8 th standard science All units Ec Loyola guide English medium 2024 please please please

    ReplyDelete

Post a Comment

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

KALVI TV | TRB_TET | EDUCATONAL PSYCHOLOGY - PART - 01 கல்வி உளவியல் - பகுதி 1

 வணக்கம் நமது கல்வி குழுவின் சார்பாக கல்வி தொலைக்காட்சி பாடங்களில் வாயிலாக நமது அரசு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதும்

TNTET 2026: தமிழ் முழுமையான மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) online full test - 1

TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...

Zeal Study TNTET 2026 Tamil Quiz - Test 38

TNTET 2026 Tamil Quiz - Test 38 | Zeal Study TNTET 2026 - தமிழ் மாதிரித் தேர்வு 38 Zeal Study CHECK ANSWER / விடையைச் சரிபார் NEXT QUESTION / அடுத்த கேள்வி தேர்வு முடிந்தது! (Quiz Completed!) 0/50 RESTART / மீண்டும் தொடங்க

Zeal Study TNTET 2026 KALVI TV Psychology Quiz - Part 10 - கல்வி உளவியல் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம்

kALVI TV TNTET 2026 Psychology Quiz - Part 10 | Zeal Study TNTET 2026 - கல்வி உளவியல் (உயர்மட்ட வினாடி வினா) வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் | Zeal Study CHECK ANSWER / விடையைச் சரிபார் NEXT QUESTION / அடுத்த கேள்வி தேர்வு முடிந்தது! (Quiz Completed!) 0/30 RESTART / மீண்டும் தொடங்க

TNTET 2026: ZEAL STUDY மாதிரித் தேர்வு - 3 குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் (55 வினாக்கள்) PSYCHOLOGY

TNTET 2025 Psychology Quiz TNTET 2026: உளவியல் மாதிரித் தேர்வு - 3 குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் [Excel Academy] விடைகளைச் சரிபார்க்கவும்

TNTET 2026: Educational Psychology / கல்வி உளவியல் வினாடி வினா

TNTET Psychology Quiz - 30 Questions TNTET 2026: Educational Psychology கல்வி உளவியல் வினாடி வினா Next Question / அடுத்த கேள்வி Test Completed! / தேர்வு முடிந்தது! Your Final Score / உங்கள் மொத்த மதிப்பெண்: Retake Test / மீண்டும் முயற்சி செய்

Followers