8 ஆம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப்பருவத்தேர்வு -2022 மாதிரி வினாத்தாள் -2 தயாரிப்பு நா. தாண்டவமூர்த்தி அவர்கள்,
நமது குழுவின் சார்பாக 8ஆம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவத்தேர்வு மாதிரி வினாத்தாள் வழங்கியுள்ளோம்
. இது உங்களுக்கு தேர்வு அச்சத்தை போக்கி தேர்வை நல்ல முறையில் எழுத துணைபுரியும். எனவே இதனை பயன்படுத்தி நன்கு பயிற்சி பெற்று தேர்வு எழுத வாழ்த்துக்கள் . இதனை தயாரித்து வ்ழங்கிய நா. தாண்டவமூர்த்தி அவர்களுக்கு நமது குழுவின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.Topic-8 ஆம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப்பருவத்தேர்வு -2022 மாதிரி வினாத்தாள் -2
File type- PDF
Thanks 👍👍
ReplyDeleteWhy are you saying thanks
Delete