நமது குழுவின் சார்பாக 6 &7 வகுப்புகளுக்காண இரண்டாம் பருவத்தேர்வு மற்றும் 8-12 வகுப்புகள்
வரை உள்ள அரையாண்டு மாதிரி வினாத்தாட்கள் தயாரித்து வழங்கியுள்ளோம் . இது உங்களுக்கு பயிற்சி பெற உதவியாக இருக்கும். எனவே இதனை பயனபடுத்தி தேர்விற்கு தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டுகின்றோம். நமது பள்ளிக்கல்வித்துறையின் காலண்டர்படி வரும் டிசம்பர் 16 &17 , ஆம் தேதி வாக்கில் 11&12 வகுப்புகளுக்கும் டிசம்பர் 19 ஆம் தேதி இரண்டாம் இடைபருவத்தேர்வு &அரையாண்டு தேர்வுகள் தொடங்கவிருக்கின்றன. எனவே இந்த மாதிரி வினாத்தாட்களை கொண்டு தேர்வுக்கு மாணவர்களை நல்ல முறையில் தயார்படுத்த வாழ்த்துக்கள்.Topic-6th Term -2 Summative assessment Tamil- 2022 model question paper-3
File type- PDF
Comments
Post a Comment