நமது குழுவின் சார்பாக 6-10 வகுப்புகள் வரை இராண்டாம் இடைப்பருவத்தேர்வு வினாத்தாள்
மாதிரிகளை தயாரித்து வழங்கினோம். அந்த வகையில் இப்போது பல மாவட்டக்களில் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது.நமது குழு உறுப்பினர் திரு. சையது சபான் என்பவர் தூத்துகுடி மாவட்டத்தின் வினாத்தாளை நமக்கு வழங்கியுள்ளார். அவருக்கு நமது குழுவின் சார்பாக் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.Topic- 10 ஆம் வகுப்பு தமிழ் - இரண்டாம் இடைப்பருவத்தேர்வு வினாத்தாள் - சிவகங்கை மாவட்டம் -2022-23
File type- PDF
Comments
Post a Comment