நமது குழுவின் சார்பாக பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திற்கான ஒரு மதிப்பெண் வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
சரியான விடை, கோடிட்ட இடம் மற்றும் பொருத்துக என தனி தனியாக கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடத்திற்க்கும் தனி தனியாக இவ்வினாத்தாள்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வினாத்தாட்களை பயன்படுத்து மாணவர்களை நன்கு தேர்விற்க்கு தயார் படுத்த மிக உதவியாக இருக்கும் என நம்புகிறோம். இதனை மாணவர்கள் பயன்படுத்தி நன்கு பயிற்சி பெற்று தேர்வில் அதிக மதிப்பெண் பெற வாழ்த்துகிறோம். இப்பதிவு மிகவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்பிகிறோம்.பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கு பகிரவும் நன்றி.
Topic-10ஆம் வகுப்பு சமூக அறிவியல் ஒரு மதிப்பெண் வினாத்தாள் 2022-23 (Tamil medium)
File type-PDF
Adthiya Adthiya
ReplyDelete