Skip to main content

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் (TM) மெல்ல கற்கும் மாணவர்களுக்கான வினா விடை தொகுப்பு (2022-23) (காலாண்டு தேர்வுக்கான பாட பகுதி மட்டும்). Prepared By Sai K Thirukumaran BT Asst (Social Science)

நமது குழுவின் சார்பாக 6 முதல் 10ம் வகுப்பிற்கான அனைத்து பாடத்திற்கான கல்வி குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மாதிரி வினாத்தாள் மற்றும் மாணவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வினா விடைகள் கையேடுகளையும் வழங்குகிறோம். இந்த பதிவானது உங்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். இதனை மாணவர்கள் பயன்படுத்தி தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வாழ்த்துகிறோம். பத்தாம் வகுப்பு  சமூக அறிவியல் (TM)  மெல்ல கற்கும் மாணவர்களுக்கான வினா விடை தொகுப்பு (2022-23)  (காலாண்டு தேர்வுக்கான பாட பகுதி மட்டும்). இதனைத் தொகுத்து வழங்கிய  Sai. K. Thirukumaran
BT Asst (Social Science)  அவர்களுக்கு நமது குழுவின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த பதிவுப் பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கு பகிரவும் நன்றி.
Topic - பத்தாம் வகுப்பு  சமூக அறிவியல் (TM)  மெல்ல கற்கும் மாணவர்களுக்கான வினா விடை தொகுப்பு (2022-23)  (காலாண்டு தேர்வுக்கான பாட பகுதி மட்டும்). Prepared By Sai K Thirukumaran BT Asst (Social Science)  
File Type - PDF
10th Social Science Study Materials

Comments

Post a Comment

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

KALVI TV | TRB_TET | EDUCATONAL PSYCHOLOGY - PART - 01 கல்வி உளவியல் - பகுதி 1

 வணக்கம் நமது கல்வி குழுவின் சார்பாக கல்வி தொலைக்காட்சி பாடங்களில் வாயிலாக நமது அரசு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதும்

TNTET 2026: தமிழ் முழுமையான மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) online full test - 1

TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...

Zeal study TNTET 2026 - தமிழ் (Tamil) மாதிரித்தேர்வு - 22

கல்வியாளர்கள்: குமரகுருபரர் 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்; இவர் நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.

Zeal study TNTET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - மாதிரி தேர்வு -1

TNTET 2026 உளவியல் மாதிரித் தேர்வு Zeal study TET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - 1 மீண்டும் தேர்வு எழுதவும்

Followers