வணக்கம் நமது குழுவின் சார்பாக முதல் இடைப்பருவ தேர்வு வினாத்தாள் மாதிரி வினாத்தாட்கள் ஏற்கனவே நாம் வழங்கியுள்ளோம். அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற முதல் இடைப்பருவ தேர்வு வினாத்தாளை 3.8 2022 அன்று மதுரை மாவட்டத்தில் முதல் இடைப்பருவ தேர்வு துவங்கி உள்ளது. அங்கு கொடுக்கப்பட்ட ஆங்கில பாடத்திற்குரிய வினாத்தாள்களை இங்கு 6 முதல் 10 வகுப்பு வரை உள்ள ஆங்கில வினாத்தாள்கள் வழங்கியுள்ளோம். இதனை மற்ற மாவட்ட ஆசிரியர்கள் மாதிரி வினாத்தாள் கொண்டு தேர்வுக்கு மாணவர்களை தயார் படுத்தவும் மேலும் மாணவர்கள் இதனை பயன்படுத்தி தேர்வு எழுதி பயிற்சி பெற்று மாணவர்கள் முதல் இடைப்பருவ தேர்வு அச்சமில்லாமல் எதிர்கொள்ள இது மிகவும் பயனளிக்கும். மற்ற மாணவர்களும் தேர்வு வினாத்தாள்கள் பயன்படுத்தி பயிற்சி பெற வாழ்த்துக்கள்.
TOPIC- 8th Standard English First Mid Term Question Paper - 2022 ( Madurai District )
FILE TYPE- PDF
I wanted because my STD in bad
ReplyDelete