Skip to main content

Zeal Study Lesson Plan For 9th Maths - இயற்கணிதம் வடிவியல் ( Tamil Medium )

Zeal Study ன் சார்பாக வாரந்தோறும் ஆசிரியப்பெருமக்களுக்கு பெரிதும் பயன்படக்கூடிய பாடக்குறிப்புகளை வழங்கி வருவது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் இந்த வருடமும் வாரந்திர பாடக்குறிப்புகளை வழங்கியுள்லோம். இது உங்களுக்கு மிகவும் பயனளிக்கும் என்றும், மேலும் உங்களது நேரத்தை மிச்சப்படுத்தும் எனவும் நினைக்கின்றோம். எனவே இதனை பயன்படுத்தி தாங்கள் வேலையை மிக சுலபமாக முடித்துக்கொள்ளவும். தங்களுக்கு ஆசிரியர் பணியில் மிக அதிகமாக பதிவேடுகளை பராமரிக்க வேண்டிய சூழ்நிலையில் இந்த பாடக்குறிப்பு எழுதும் வேலையும் மிக நேரமாகும் . எனவே இதனை பயன்படுத்தி தங்களது வேலையை செம்மையாக செய்ய வாழ்த்துக்கள்.
Topic - Zeal Study Lesson Plan For 9th Maths - இயற்கணிதம் வடிவியல் ( Tamil Medium )
File Type- PDF
Our website also provide teachers with lesson plan for all classes for all subjects for every week
we also provide
all company guides pdf
Book back solutions
Fa a activities Worksheets
Fa b activities Worksheets
SA question paper collections
Unit wise online test collection
All types of records
Unit-wise slip test collections
Compositions
Map drawing worksheets
ICT Corner activities 

LO BASED LESSON PLAN 2022-23 
COLLECTION 
(LEARNING OUTCOMES BASED)

கற்றல் விளைவுகள் அடிப்படையிலான பாடக்குறிப்புகள்-2022-23
அனைத்து வகுப்புகளுக்கும் அனைத்து வாரங்களுக்கும் பாட வாரியாக நமது வலைதளத்தில் தொடர்ந்து வெளியடப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.







Comments

  1. Pls send 6 to 10 English medium lesson plan also

    ReplyDelete
  2. Plz send English medium lesson plan

    ReplyDelete
  3. Please send maths English medium lesson plan for 7 and 9 std

    ReplyDelete

Post a Comment

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.01.2026

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.01.2026

Zeal study LO Based Lesson plan For -7th Tamil - புதுமை விளக்கு

நமது Zeal study  வழக்கம் போல் இந்த பருவத்திற்கான பாடக்குறிப்பை வாரந்தோறும் வழங்கும். அந்த வகையில் இந்த வார பாடக்குறிப்பை இந்த பதிவில் வழங்கியுள்ளோம். இது உங்களுக்கு உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி உங்கள் கற்பித்தல் பணி பாதிக்காதவாறு உங்களின்

8th Tamil lesson plan மெய்ஞான ஒளி, ஒன்றே குலம் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடக்குறிப்பு

Zeal study shares you all weeks lesson plan for all classes for all classes.In this way we share this week lesson plan also. We always wants to reduce your work load and do your work with very happy and Enjoy. Work with out tension and make your work perfect using our websites and share with your friends too.

Zeal study Lesson Plan 6th Tamil LO Based Lesson plan Topic: பாஞ்சை வளம்

 Zeal study Shares you Lesson plan for the sake of the Tamilnadu teachers to save their Time and write their notes of lesson with proper steps using various activities.

Followers