நமது குழுவின் சார்பாக ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு தேவையான முதல் இடைப் பருவத்தேர்வு பாடத்திட்டம் இங்கு வழங்கப்படுகிறது.
இது ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனை ஆசிரியர் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு தெரியப் படுத்தவும் நன்றி. மாணவர்கள் முதல் இடைப் பருவத்தேர்வு பாடத்திட்டத்தை முறைப்படி திட்டமிட்டு அனைத்து பாடங்களையும் படித்து தேர்வில் அதிக மதிப்பெண் பெற குழுவின் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த பதிவு பயனுள்ளதாக இருப்பின் நண்பருக்கு பகிரவும்.
Topic - 9 - 10 ஆம் வகுப்பு முதல் இடைப் பருவத்தேர்வு பாடத்திட்டம்
Comments
Post a Comment