Zeal study ன் சார்பாக வாரந்தோறும் ஆசிரியப்பெருமக்களுக்கு பெரிதும் பயன்படக்கூடிய பாடக்குறிப்புகளை வழங்கி வருவது
அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் இந்த வருடமும் வாரந்திர பாடக்குறிப்புகளை வழங்கியுள்லோம். இது உங்களுக்கு மிகவும் பயனளிக்கும் என்றும், மேலும் உங்களது நேரத்தை மிச்சப்படுத்தும் எனவும் நினைக்கின்றோம். எனவே இதனை பயன்படுத்தி தாங்கள் வேலையை மிக சுலபமாக முடித்துக்கொள்ளவும். தங்களுக்கு ஆசிரியர் பணியில் மிக அதிகமாக பதிவேடுகளை பராமரிக்க வேண்டிய சூழ்நிலையில் இந்த பாடக்குறிப்பு எழுதும் வேலையும் மிக நேரமாகும் . எனவே இதனை பயன்படுத்தி தங்களது வேலையை செம்மையாக செய்ய வாழ்த்துக்கள்.
Topic- Zeal study Lesson plan for 10th English - Prose - His First Flight
File type- PDF
Dear sir you are understood of our teachers work load . we sincere thanks to this wonderful service to the teachers community. It is very useful for us.Continue your service to teachers community
ReplyDelete