வணக்கம் நமது குà®´ுவின் சாà®°்பாக பத்தாà®®் வகுப்பு à®®ாணவர்களுக்கு பயன்படுà®®் விதத்தில் குà®±ைக்கப்பட்ட பாட பகுதிகளுக்கான
அனைத்து à®®ாவட்ட கல்வி அலுவலர்களால் வழங்கப்பட்ட சிறப்பு கையேடுகளை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோà®®் இது à®®ெல்ல கற்குà®®் à®®ாணவர்களுக்கு à®®ிகவுà®®் பயன்படுà®®் எனவே இதனைப் பயன்படுத்தி இந்த குà®±ுகிய காலத்திà®±்குள் பொதுத்தேà®°்வை எதிà®°்கொள்ள à®®ாணவர்களுக்கு பயிà®±்சியளிக்க இந்த கையேடுகள் பெà®°ிதுà®®் துணையாக இருக்குà®®் .
எனவே இதனை பயன்படுத்தி à®®ாணவர்கள் நல்ல à®®ுà®±ையில் பயிà®±்சி பெà®±்à®±ு பொதுத்தேà®°்வில் நல்ல à®®ுà®±ையில் எழுதிட நமது குà®´ுவின் சாà®°்பாக வாà®´்த்துக்களை தெà®°ிவித்துக்கொள்கிà®±ோà®®் à®®ேலுà®®் à®®ாணவர்களின் நலனுக்காக பல்வேà®±ு à®®ாவட்ட கல்வி அலுவலர்கள் தனி கவனம் செலுத்தி இத்தகைய சிறப்பு கையேடுகளை தயாà®°ித்து வழங்கிய பள்ளிக்கல்வித்துà®±ைக்கு à®®ாணவர்களின் சாà®°்பாகவுà®®் நமது கல்விக் குà®´ுவின் சாà®°்பாக நெஞ்சாà®°்ந்த நன்à®±ியை தெà®°ிவித்துக்கொள்கிà®±ோà®®் பாடபுத்தகங்கள் தங்களுக்கு பயனளித்தால் தங்கள் à®®ாணவர்களுக்குà®®் ,நண்பர்களுக்குà®®் பகிரவுà®®் நன்à®±ி
இதனை à®®ாணவர்களுக்காக சிà®°à®®் à®®ேà®±்கொண்டு தயாà®°ித்து வழங்கிய திà®°ு. யோவன் பீட்டர் அவர்களுக்கு நமது குà®´ுவின் சாà®°்பாக நெஞ்சாà®°்ந்த நன்à®±ியை தெà®°ிவித்துக்கொள்கின்à®±ோà®®்.
Topic- TENTH STANDARD SCIENCE SLOW LEARNERS STUDY MATERIAL -2022 PREPARED BY SCIENCE TEACHERS
File type-PDF
Akash
ReplyDelete