Skip to main content

10ஆம் வகுப்பு சமூக அறிவியல் முழுபாடப் பகுதி மாதிரி தேர்வு -4 (2021- 22 ) வினாத்தாள்

தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக 2021 மற்றும் 22 ஆகிய கல்வி ஆண்டிற்கான 10 மற்றும் 12ஆம்

வகுப்புக்கான திருப்புதல் தேர்வு நடத்துவதற்கான பாடத்திட்டத்தினை வெளியிட்டு மாநில அளவிலான திருப்புதல் தேர்வு அனைத்து பாடங்களுக்கும் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக மாதிரி திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் நடத்தப்பட்டு வருகின்றன .


மாதிரி ஆண்டு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் 100 மதிப்பெண்கள் கொண்டதாகும் : 3hrs + 15 mins மணி நேரத்தில் தேர்வினை மாணவர்கள் எழுதிட்டு வகையிலும் திட்டமிட்ட தயாரிக்கப்பட்டு வருகிறது இதில் மாவட்ட வாரியாக பேறு கால அட்டவணை தேர்வுகள் நடத்தப்பட்டு தன்னுடைய வினாத்தாள்கள் நமக்கு கிடைக்கப் பெறும் பொழுது நமது வலைதளத்தில் பகிரப்படுகிறது தற்போது மாநில அளவிலான திருப்புதல் தேர்வு நடத்தப்படுகின்ற காரணத்தினால் மாவட்ட வாரியாக பல்வேறு வினாக்கள் நமக்கு கிடைக்கின்ற காரணத்தினால் அவற்றை நன்றாக தேர்வு எழுதி பயிற்சி பெற்றால் பிற்காலத்தில் மாநில அளவிலான தேர்வு நடக்கும் பொழுது அது மிகவும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.எனவே மாணவர்கள் நன்றாக பயிற்சி பெற்று அதிக மதிப்பெண்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அமைகின்றது எனவே இந்த மாதிரி வினாத்தாள்களை மாணவர்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு சுயமாக வீட்டிலிருந்தே மாதிரி தேர்வுகளை எழுதிப் பார்த்து தங்களுடைய கற்றல் நிலையை புரிந்து கொண்டு நன்றாக பயிற்சி பெற்றுள்ள பகுதிகளை மீண்டும் மீண்டும் படிக்காமல் சற்று கடினமாகவும் விடையளிக்கவும் இருக்கக்கூடிய பாடப் பகுதிகளை கண்டறிந்து அவர்களை சுயமாக தனி பயிற்சியை மேற்கொண்டால் அனைத்து வினாத்தாள்களும் எளிமையான தளங்களாக மாறி விடும் வகையில் மாணவர்கள் முழுமையான மதிப்பெண்களை பெறுவது எளிதாகி விடும் என்பதால் இதனை மாணவர்கள் நன்றாக உணர்ந்து தங்களை தாங்களே சுய மதிப்பீடு செய்து சரியாக பயன்படுத்தினால் வெற்றி வாகை சூடலாம்.
Topic-10ஆம் வகுப்பு சமூக அறிவியல் முழுபாடப் பகுதி மாதிரி தேர்வு -4 (2021- 22 ) வினாத்தாள்
File type- PDF
 10TH SOCIAL QP

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

KALVI TV | TRB_TET | EDUCATONAL PSYCHOLOGY - PART - 01 கல்வி உளவியல் - பகுதி 1

 வணக்கம் நமது கல்வி குழுவின் சார்பாக கல்வி தொலைக்காட்சி பாடங்களில் வாயிலாக நமது அரசு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதும்

TNTET 2026: தமிழ் முழுமையான மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) online full test - 1

TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...

Zeal study TNTET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - மாதிரி தேர்வு -1

TNTET 2026 உளவியல் மாதிரித் தேர்வு Zeal study TET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - 1 மீண்டும் தேர்வு எழுதவும்

Zeal study TNTET 2026 - தமிழ் (Tamil) மாதிரித்தேர்வு - 22

கல்வியாளர்கள்: குமரகுருபரர் 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்; இவர் நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.

Followers