ஆசிரியர்களுக்கு பெரிதும் பயன் தரக்கூடிய பாடக்குறிப்பு நமது வலைதளத்தில் தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது. இதனால் குறைந்த நேரத்தில் நமது மாதிரி பாடக்குறிப்பு பதிவிறக்கம் செய்து அதனை ஒரு மாதிரியாக கொண்டு ஆசிரியர்கள் தங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றங்களை செய்து சிறப்பான பங்களிப்பினை ஒவ்வொரு வாரத்திற்கும் எழுதிட இயலுகிறது,மேலும் இதனால் ஆசிரியர்கள் அந்தந்த வாரத்திற்கான தங்களது கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை முன்கூட்டியே திட்டமிட்டு அதற்கான துணைக் கருவிகளை தயார் செய்திடவும் பாட கருத்துகளை எவ்வகையில் மாணவர்கள் புரியும் வகையில் எளிமையாக கற்பித்தலில் திட்டமிடவும் இந்த மாதிரி பாட குறிப்புகள் பயனுள்ளதாக அமைகின்றன.
கொரானா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் மூடி இருந்த காரணத்தினால் தற்பொழுது மணமகிழ் செயல்பாடுகள் மற்றும் புத்தாக்க பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி கட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுக்கான பாட குறிப்புகளும் ஒன்பது மற்றும் பத்து வகுப்புகளுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கான பாட குறிப்புகளும் நமது வலைதளத்தில் வழங்கப்பட்டு வருகிறது. புத்தாக்க பயிற்சி பள்ளி திறந்து 40 நாட்களுக்கு தொடர்ச்சியாக பின்பற்றப்பட்டு வருகின்ற காரணத்தினால் அதனையொட்டி அந்த தலைப்புகளை எவ்வகையில் ஆசிரியர்கள் எளிமையாக கேட்கலாம் என்ற நோக்கத்தில் நமது பாடக்குறிப்புகள் வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. எனவே ஆசிரியர்கள் இதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு மற்ற ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் பகிரும்படி நமது வலைதளத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் நமது வலைதளத்தில் ஒன்று முதல் பத்து வகுப்புகளுக்கான ஒவ்வொரு பாடத்திற்கும் மான அழகு வாரியான பயிற்சி தாள்களும் மாதிரி தேர்வு வினாத்தாள்களும் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கான புதிதாக தயாரிக்கப்பட்ட மாதிரி வினாக்கள் மற்றும் பகுதிக்குரிய கையேடுகள் மற்றும் ஒவ்வொரு பாடத்திற்கும் ஆன கற்பித்தலுக்கு உதவும் பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் பகிரப்பட்டு வருகிறது இதனால் ஆசிரியர்கள் இவற்றைப் பயன்படுத்தி வளரறி மதிப்பீடு மற்றும் தொகுத்தறி மதிப்பீடு எளிமையான முறையில் செய்திட இயலும் மேலும் தற்போது அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திருப்புதல் தேர்வு காண வினாத்தாள்களும் நமது வலைதளத்தில் பகிரப்பட்டு வருகின்றன அதனை கொண்டு நன்றாக மாணவர்கள் பயிற்சி பெற்றால் தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற இயலும் எனவே நமது வலைதளத்தை தொடர்ந்து பார்வையிட்டு அதில் பயன்படக்கூடிய கற்பித்தல் தொடர்பான அனைத்து வகையான பிடிஎப் வடிவிலான files களையும் தினசரி கல்வி தொலைக்காட்சிக்கான காணொளிகளையும் காண மாணவர்களும் பயன்படும்படி பகிருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
I want 7std annual exam model question paper
ReplyDelete