அத்துடன் தினமும் பாடங்களுக்காண வினாத்தாள் & விடைகள் வழங்கி வருகின்றோம். அந்தஃ வகையில் கல்வி தொலைக்காட்சி அக்டோபர் வினாத்தாள் வழங்கியுள்லோம். இது உங்களுக்கு வீட்டிலிருந்து கல்வி பயில மிகவும் உதவியாக இருக்கும் எனநினைக்கின்றோம். எனவேஇதனை பயன்படுத்தி அனைவரும் விட்டிலிருந்து பாதுகாப்பாக கல்வி பயிலுமாறு கேட்டுக்கொள்கிறோம். பள்ளிக்கல்வித்துறையில் அறிவிப்பின் பேரில் அனைத்து ஆசிரியர்களும் கல்வி தொலைக்காசி பாடங்அளிலிருந்து வினாத்தாட்கள் &ஒப்படைப்புகள் வழங்க அறிவுறுத்தப்பாட்டுள்ளது, இது ஆசிரியர்களுக்காண பணிச்சுமையை குறைக்கும் என நினைக்கின்றோம். எனவே ஆசிரியர்கள் இதனை பயன்படுத்தி ஒப்படைப்புகள் &வினாத்தாட்கள் வழங்கி தங்கள் வேலைப் பளுவை குறைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Topic- 9th Maths Half Yearly Model Question Paper 2019
File type- Pdf
Comments
Post a Comment