தமிழக அரசு பள்ளிக்கல்வித் துà®±ையின் சாà®°்பாக 2021 மற்à®±ுà®®் 22 ஆகிய கல்வி ஆண்டிà®±்கான 10 மற்à®±ுà®®் 12ஆம் வகுப்புக்கான திà®°ுப்புதல் தேà®°்வு நடத்துவதற்கான பாடத்திட்டத்தினை வெளியிட்டு à®®ாநில அளவிலான திà®°ுப்புதல் தேà®°்வு அனைத்து பாடங்களுக்குà®®் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒவ்வொà®°ு à®®ாவட்டத்திலுà®®் பள்ளிக்கல்வித்துà®±ையின் சாà®°்பாக à®®ாதிà®°ி திà®°ுப்புதல் தேà®°்வு வினாத்தாள்கள் நடத்தப்பட்டு வருகின்றன .
à®®ாதிà®°ி திà®°ுப்புதல் தேà®°்வு வினாத்தாள்கள் 50 மதிப்பெண்கள் கொண்டதாகுà®®் à®’à®°ு மணி நேரத்தில் தேà®°்வினை à®®ாணவர்கள் எழுதிட்டு வகையிலுà®®் திட்டமிட்ட தயாà®°ிக்கப்பட்டு வருகிறது இதில் à®®ாவட்ட வாà®°ியாக பேà®±ு கால அட்டவணை தேà®°்வுகள் நடத்தப்பட்டு தன்னுடைய வினாத்தாள்கள் நமக்கு கிடைக்கப் பெà®±ுà®®் பொà®´ுது நமது வலைதளத்தில் பகிரப்படுகிறது தற்போது à®®ாநில அளவிலான திà®°ுப்புதல் தேà®°்வு நடத்தப்படுகின்à®± காரணத்தினால் à®®ாவட்ட வாà®°ியாக பல்வேà®±ு வினாக்கள் நமக்கு கிடைக்கின்à®± காரணத்தினால் அவற்à®±ை நன்à®±ாக தேà®°்வு எழுதி பயிà®±்சி பெà®±்à®±ால் பிà®±்காலத்தில் à®®ாநில அளவிலான தேà®°்வு நடக்குà®®் பொà®´ுது அது à®®ிகவுà®®் à®®ாணவர்களுக்கு பயனுள்ளதாக à®…à®®ையுà®®்.
எனவே à®®ாணவர்கள் நன்à®±ாக பயிà®±்சி பெà®±்à®±ு அதிக மதிப்பெண்களை பெà®±ுவதற்கான வாய்ப்புகள் à®…à®®ைகின்றது எனவே இந்த à®®ாதிà®°ி வினாத்தாள்களை à®®ாணவர்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு சுயமாக வீட்டிலிà®°ுந்தே à®®ாதிà®°ி தேà®°்வுகளை எழுதிப் பாà®°்த்து தங்களுடைய கற்றல் நிலையை புà®°ிந்து கொண்டு நன்à®±ாக பயிà®±்சி பெà®±்à®±ுள்ள பகுதிகளை à®®ீண்டுà®®் à®®ீண்டுà®®் படிக்காமல் சற்à®±ு கடினமாகவுà®®் விடையளிக்கவுà®®் இருக்கக்கூடிய பாடப் பகுதிகளை கண்டறிந்து அவர்களை சுயமாக தனி பயிà®±்சியை à®®ேà®±்கொண்டால் அனைத்து வினாத்தாள்களுà®®் எளிà®®ையான தளங்களாக à®®ாà®±ி விடுà®®் வகையில் à®®ாணவர்கள் à®®ுà®´ுà®®ையான மதிப்பெண்களை பெà®±ுவது எளிதாகி விடுà®®் என்பதால் இதனை à®®ாணவர்கள் நன்à®±ாக உணர்ந்து தங்களை தாà®™்களே சுய மதிப்பீடு செய்து சரியாக பயன்படுத்தினால் வெà®±்à®±ி வாகை சூடலாà®®்.
Comments
Post a Comment