வணக்கம் . நமது குழுவின் சார்பாக கொரோனா காலத்தில் கல்வி தொலைக்காட்சி பாடங்களையும்
படிப்பதற்கு தேவையான கல்வி கற்றல் கையேடுகளையும் , வழங்கி வருகின்றோம். அந்த வகையில் ஏற்கெனவே 9,10,11,12 வகுப்புகளுக்கு வழங்கினொம். இப்போது 2 முதல் 8 வகுப்புகள் வரை புத்தாக்க பயிற்சி புத்தகங்கள் வழங்கியுள்ளது நமது அரசு. கோரோனாக் காலத்தில் கிட்டத்திட்ட 600 நாட்களுக்கு பிறகு மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு வருகை புரிந்து உள்ளனர். எனவே இந்நிலையில் மீண்டும் மாணவர்களை கற்றல் சூழ்லுக்கு தகுதிப்படுத்த இந்த புத்தாகக [அயிற்சிகள் தேவைப்படுகின்றது. எனவே அதற்காண விடைகள் இங்கு வழக்கியுள்ள்ளோம். எனவே இதனை பயன்படுத்தி தங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.Topic- ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் - புத்தாக்கப்பயிற்சி விடைகள் 8 -உலகிலுள்ள கண்டங்கள்
File type- PDF
Comments
Post a Comment