நமது குழுவின் சார்பாக 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி காணொளிகள், ஒப்படைப்புகள், ஒப்படைப்பிற்கான விடைகள் , தேர்ச்சி கையேடுகளை வழங்கியுள்ளோம்.
அதனை தொடர்ந்து 8ம் வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் விளைவுகளின் அடிப்படையில் வினாடி - வினா தொகுப்பினை SCERT வெளியிட்டுள்ளது.இத்தொகுப்பானது நமது குழுவின் சார்பாக பதிவிடப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து இந்த பதிவில் அவ்வினாடி வினா தொகுப்பிற்கான விடைகள் எமது குழுவால் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இவ்வினாடி -வினா தொகுப்பிற்கான விடைகள் மாணாக்கர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இப்பதிவானது மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும் . இப்பதிவானது பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.
Topic-8TH STANDARD ENGLISH WORKSHEET-11 QUIZ ANSWER KEY FOR THE QUESTION PAPER GIVEN BY TNSCERT
File Type-PDF
Comments
Post a Comment