Skip to main content

ஒன்பதாம் வகுப்பு கணிதம் ஒப்படைப்பு 2 English medium பெரம்பலூர் மாவட்டம்

நமது குஇழுவின் சார்பாக வாரதோறும் ஒப்படைப்புகள் மற்றும் அலகுத்தேர்வுகள்  வழங்கி வருகின்றோம். அந்த வகையில் இன்று சனிக்கிழமை பெரம்பலூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்பட்ட ஒப்படைப்புகளை வழங்கியுள்ளோம். இது அனைத்தும் கல்வித்தொலைக்காட்சி பாடங்களிலிருந்து வழங்கியுள்ளனர். இது அனைவருக்கும் பயன்படும் என ந்நினைக்கின்றோம். எனவே இதனை பயன்படுத்தி  அனைவரும் ஒப்படைப்புகளை வழங்கி மாணவர்களுக்கு கற்றல் திறனை அறிய செய்ய வேண்டுகின்றோம். இந்த பதிவு தங்களுக்கு பயனளித்தால் அனைவருக்கும் பகிரவும்..
Topic-ஒன்பதாம் வகுப்பு கணிதம் ஒப்படைப்பு 2 Tamil medium 
File type- PDF

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Followers