Skip to main content

வகுப்பு 5 | தமிழ் | தமிழின் இனிமை| செய்யுள் | பருவம் 1 | இயல் 1 | அலகு 1|பாட வினாவிடைகள் PDF

நமது குழுவின் சார்பாக தினமும் இந்த கல்வியாண்டு பள்ளித்திறக்கும் வரை தினம் ஒரு பாடமாக வழங்க இருக்கின்றோம். அதனை உங்கள்பிள்ளைகளுக்கு வீட்டிலியே படிக்க வைத்து பின் நோட்டில் வினாவிடைகளை எழுத வைக்கவும். மூன்றாம் வகுப்பு வரை உள்ள பிள்ளைகளுக்கு அடிப்படை தமிழ் எழுத்துக்களை எழுதவும், படிக்கவும் கற்றுக்கொடுக்கவும். நாம் 4 முதல் 12 வகுப்பு வரை தினமும் ஒரு பாடமாக அனுப்ப முடிவெடுத்துள்ளோம். இதனை பயன்படுத்தி மாணாக்கருக்கும், உங்கள் வீட்டில் எவரேனும் போட்டிதேர்விற்கு தயாராகி கொண்டிருந்தால் அவர்களுக்கும் பகிரவும். இது உங்களுக்கு கண்டிப்பாக உதவியாக இருக்கும். எனவே இதனை பயன்படுத்தி அனைவருக்கும் பகிரவும்.
topic- வகுப்பு 5 | தமிழ் | தமிழின் இனிமை| செய்யுள் | பருவம் 1 | இயல் 1 | அலகு 1|
File type- PDF
5th Tamil unit1.1 

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study Lesson plan For -6th Tamil - _பாரதம் அன்றைய நாற்றங்கால்

வணக்கம் . முதலில் நமது குழுவின் சார்பாக அனைவருக்கு புது வருட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த கல்வியாண்டில் மேன்மேலும் பல வளர்ச்சிகளையும், சாதனைகளையும் பெற வாழ்த்துக்கள்.

Zeal study Lesson plan For -7th Tamil - கவிதைப்பேழை | விருந்தோம்பல் | பருவம் 3

வணக்கம் . முதலில் நமது குழுவின் சார்பாக அனைவருக்கு புது வருட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த கல்வியாண்டில் மேன்மேலும் பல வளர்ச்சிகளையும், சாதனைகளையும் பெற வாழ்த்துக்கள்.

Zeal study Lesson plan For -8th Tamil - கவிதைப்பேழை சிங்கி பெற்ற பரிசு

வணக்கம் . முதலில் நமது குழுவின் சார்பாக அனைவருக்கு புது வருட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த கல்வியாண்டில் மேன்மேலும் பல வளர்ச்சிகளையும், சாதனைகளையும் பெற வாழ்த்துக்கள்.

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.01.2026

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.01.2026

Followers