உலக செம்மொழிகளுள் ஒன்றாக தமிழ் மொழி விளங்குகிறது.செம்மொழி என்பது ஒரு மொழியின் செழுமையையும், அதன் சிறப்பையும் கொண்டதாக இருத்தல் வேண்டும்.மிக பழமையானதுமாகவும், இலக்கிய இலக்கண சிறப்பு மிக்கதாகவும், தனித்து இயங்கும் ஆற்றம் பெற்றதாகவும் இருத்தல் வேண்டும். அத்தகு சிறப்பானது தமிழ் மொழிக்கு உண்டு.இத்தகு சிறப்பு மிக்க தமிழ் மொழியினை மாணவர்கள் புரிந்து கொள்வதற்காக நமது குழுவின் சார்பாக அனைத்து பள்ளி பருவ பாடங்களும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. அந்த வகையில் இந்த பதிவில் ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடமானது அத்தியாயம் வாரியாக பிரித்து வழங்கி உள்ளோம். இது மாணாக்கர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .இப்பதிவானது தங்களுக்கு பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.
Topic-ஒன்பதாம் வகுப்பு தமிழ் அத்தியாயம் 1.1 திராவிட மொழிக்குடும்பம்
File Type-PDF
for more details please visit our page https://www.zealstudy.me/p/9-th-std-new-syllabus-full-portion.html
K.irfan
ReplyDeleteharitha
ReplyDelete