நமது குழுவின் சார்பாக 2021 -2022 ஆம் கல்வி ஆண்டிற்காண பாடப்புத்தகங்கள் வழங்கி வருகின்றோம். அந்த வகையில் இன்று முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழி பாடநூல்கள் வழங்கியுள்ளோம். தினமும் எங்களை பின்தொடர்ந்து நாங்கள் பாடங்களை வழங்க இருக்கின்றோம். எனவே இதனை தங்கள் பள்ளி வாட்சப் குழுக்களில் பகிர்ந்து மாணவர்களை வீட்டிலிருந்து பாடங்களை பத்திரமாக கற்க சொல்லவும் . பள்ளி திறந்தவுடன் இது உங்களுக்கு பயன்படும். எனவே இதனை தாங்கள் அனைவருக்கும் பகிரவும்.
Topic- 1st std EVS EM - term 1 - text book 2021-2022
File type- PDF
மேலும் அனைத்து பாடங்களுக்காண பெற கீழே உள்ள பக்கத்தை பார்க்கவும்.https://www.zealstudy.me/p/1-5th-standard-text-books-2021-2022-pdf.html
Comments
Post a Comment