இயலாதநிலையில்வீட்டில்இருந்தபடியே மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் மாணவர்களுக்கு இணைப்பு பாடப்பயிற்சி கட்டகமும் ( Bridge Course ) மற்றும் இரண்டாம் கட்டமாக பயிற்சி புத்தகமும் ( Work Book ) - காணொலி வடிவில் தயாரிக்கப்பட்டு கல்வித் தொலைக்காட்சியில் , ஒளிபரப்பு ஆகிறது.நமது வலைதளத்தில் தொடர்ந்து காணொலியும்,பயிற்ச்சிக்கான குறிப்புகளும் வழங்கப்படும். நமது வலைதளத்தை தினசரி பார்வையிட்டு அதற்கான பயிற்சிகளையும் அதற்கான விடை குறிப்புகளையும் அதன் தொடர்புடைய காணொலிகளையும் கண்டு எளிதில் விடை அளிக்கும் படியும் மாணாக்கர்களை கேட்டு கொள்கிறோம்.
Topic-6th Standard Science English Medium Worksheet-7
File Type-PDF
6th Standard Bridge course workbook & answer keys All subjects pdf download click here
7th Standard Bridge course workbook & answer keys All subjects pdf download click here
8th Standard Bridge course workbook & answer keys All subjects pdf download click here
9th Standard Bridge course workbook & answer keys All subjects pdf download click here
Comments
Post a Comment