நமது குழுவின் சார்பாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் வித்ததில் தினமும் பாடங்களை வழங்கி வருகின்றோம். இந்த
கொரோனா ஊரடங்கு காலத்தில் மாணவர்கள் வீட்டை விட்டு வெளியே வராத சூழ்நிலையில் பொதுதேர்விற்கு தயாராகும் வகையில் எங்களால் முடிந்த சிறு முயற்சியை நாக்கள் எடுத்துள்ளோம். இது உங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என நினைக்கின்றோம். எனவே இதனை பயன்படுத்தி தேர்விற்கு நல்லமுறையில் வீட்டிலிருந்து தயாராகுமாறு இதன்மூலம் கேட்டுக்கொள்கின்றோம். இந்த பதிவு உங்களுக்கு பயன்பட்டால் அனைவருக்கும் பகிரவும். உங்கள் நண்பர்கள் மற்ரும் உறவினர்களும் பத்தாம் வகுப்பு படித்தால் அவர்களுக்கும் இதை பகிரவும்.Topic- தமிழ் - அலகு- 3.1 விருந்து போற்றுதும் பாடவினா விடைகள்
File type- PDF
இந்த பதிவில் உள்ள பாடப்பகுதியில் பாடவினா விடைகள், தயாரிக்கப்பட்ட வினாவிடைகள் ( creative questions with answer ) நெடுவினாக்கள் , குறுவினாக்கள் ஆகியவை விரிவாகவும் மிக சிறந்த மு?றையில் நீங்கள் தேர்விற்கு தயாராகும் வித்தத்திலும் இது வடிவமைக்கப்படுள்ளது. இதனை நமக்காக தயாரித்து வழங்கிய அனைத்து நமது குழு ஆசிரிய பெருமக்களுக்கும் நமது நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.
- பத்தாம் வகுப்பு தமிழ் - அலகு-1 - அன்னை மொழியே பாட வினாவிடைகள்
- பத்தாம் வகுப்பு தமிழ் -அலகு-1 .2 தமிழ்சொல்வளம்- உரைநடைஉலகம்
- பத்தாம் வகுப்பு தமிழ் - அலகு-1 -இரட்டுற மொழிதல் பாட வினா விடைகள்
- பத்தாம் வகுப்பு தமிழ்- கேட்கிறதா என் குரல் - பாட வினா விடைகள்
- பத்தாம் வகுப்பு தமிழ் - காற்றே வா பாட வினாவிடைகள் PDF
- பத்தாம் வகுப்பு தமிழ் - முல்லைப்பாட்டு & புயலிலே ஒரு தோணி - பாட வினா விடைகள்
- 10 ம் வகுப்பு தமிழ் தொகைநிலைத்தொடர்கள் பாடப்பகுதி கட்டுரை எழுதுதல் மற்றும் காட்சியைக் கண்டு கவினுற எழுதுதல் மற்றும் பயிற்சி வினாக்கள் 10th Tamil Study materials
Comments
Post a Comment