நமது குழுவின் சார்பாக தினமும் பாடவினா விடைகள் வழங்கி வருகின்றோம். இது உங்களுக்கு கொரோனா காலத்தில் வீட்டிலிருந்து தேர்விற்கு தயாராக மிகவும் உதவியாக இருக்கும் என நினைக்கிறோம். எனவே இதனை பயன்படுத்தி அனைவருக்கும் பகிரவும். இந்த பதிவில் தமிழ் ஒரு மதிப்பெண் வினாவிடைகள், குறுவினாக்கள், சிறு வினாக்கள், நெடு வினாக்கள் ஆகியவற்றின் விடைகளும், மற்றும் தயாரிக்கப்பட்ட வினா விடைகள் PDF வடிவில் வழங்கியுள்ளோம். இது உங்களுக்கு பயன்பட்டால் மறவர்களுக்கும் பகிரவும். இதனை நமக்காக தயாரித்த திரு. அன்புகணேஷ் அவர்களுக்கு நமது குழுவின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள்.
Topic- பத்தாம் வகுப்பு தமிழ்- கேட்கிறதா என் குரல் - பாட வினா விடைகள் ,
File type- PDF
For more study materials related to 10th standard Tamil visit our page https://zealstudy.blogspot.com/p/sslc-new-syllabus-tamil.html
Comments
Post a Comment